ரேவதி
தெய்வ தரிசனம், தெய்வ தரிசனம், வார்த்தையுள் அடங்குமோ அதன் கரிசனம்
(ஞான) தண்டபாணியா ! ஸ்வாமி நாதனா! காவி யுடுத்த கைலாச வாசனா!
திருமேனியோ திருச் சிற்றம்பலம்,
இரு கண்களோ இரவி சந்திரன்,
நிறை மனமோ காமகோடி பீடம்,
நெற்றிக் குங்குமம் அன்னை காமாக்ஷி இருப்பிடம்
திருவாய் மொழி நால் வேத சாரம்,
திருக்கரமோ பொழியும் அனைத்து மங்கலம், திருப்பாதமோ கைலாய வைகுண்டம், திருவடி மண்ணோ மரணம் மாய்க்கும் அமுதம்
ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா, ஹர ஹர சங்கரா ஸ்ரீ சந்த்ர சேகரா!
சரணம் சரணம் ஸ்ரீ சந்த்ர சேகரா!
சிவம் சுபம்
சுந்தரம் த்யாகராஜன்

No comments:
Post a Comment