உ
நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழுதே - நின்னடி சேர விழையுதே,
அம்மா நின்னை
கடைக்கண் பார்வை போதுமே, பதினாறும் பெற்று நான் உய்வேனே
கள்ள விநாயகன் தாயே
(திருக்) கடையூர் வாழும் பைரவியே, அனல் மேல் உருகிய அன்பரின், அந்தாதி தமிழ் உண்ட அபிராமீ, நின்னை
அம்மா என் ஆசை அறியாயோ, உன் தாடங்க மஹிமை காட்டாயோ,
(என்) மனயிருளை நீக்கி நீயே, முழு நிலவாய் அதனுள் ஒளிராயோ
சிவம் சுபம்

No comments:
Post a Comment