அன்னையை அப்பனை மதியாது, ஆண்டவனைத் துதித்து பயனில்லை, பெற்ற. . .
உருவாய் வந்த தெய்வத்தை பேணாது, அருவான தெய்வத்தைப் பணிந்து பயனென்?
(நாம்) குடியிருந்த கோயிலை மறந்து ஊர்க்கோயிலை சுற்றி பயன் உண்டோ, காணும் தெய்வங்களை பட்டினியில் வாட்டி, காணா தெய்வங்களுக்கு நைவேத்யம் ஏனோ?
அம்மைப்பனே உலகம்
என்றான் ஆனைமுகன், அவர் ஆணை ஏற்றே இராமன் அழியாப் புகழ் கொண்டான், பெற்றோரைப் பணிவோம், பேரருள் பெறுவோம், பொன், பொருள், போகமுடன் புகழும் பெறுவோம்
audio

No comments:
Post a Comment