சபரி மலையான், அபரிமத கருணை மலையான் (thillang)
திலங்
சபரி மலையான், அபரிமத கருணை மலையான் - அரி-அர சுதன், அன்பரின் ஹ்ருதய மதன்
தாய் ராமன் ஏக பத்னி வ்ரதன்,
சேய் இவனோ ஏகாக்ர சித்தன்
அய்யன் சிவன் அருணை சோதியன்
மைந்தன் இவனோ மகர சோதியன்
அண்ணன் முருகன் வேல் ஏந்துவான்
தம்பி இவனோ வில் ஏந்துவான்
முதல்வன் கணேசன் எலியைக் கொண்டான், இளையோன் இவனோ புலிமேல் வருவான்
அன்னை காமாக்ஷியின் காவல் சாஸ்தா, தன்னையே தந்திடும் தர்ம சாஸ்தா
சிவ வைணவத்தை இணைத்த ஐயன்
(நம்) பவ பயம் போக்கும் ஐயப்பன்
Sivam Subam
audio
Monday, November 2, 2015
அன்னை அவதரித்த அற்புதத் திருநாள் (Kanada)

கானடா
அன்னை அவதரித்த அற்புதத் திருநாள்
கண்ணன் தோன்றிய காருண்யப் பெருநாள்
கஞ்சனை துர்க்கை எச்சரித்த தீரத் திரு நாள்,
கண்ணன் கோகுலம் சேர்ந்த குதூகலத் திரு நாள்,
துர்க்கை தேவகியின் மடி தவழ்ந்த தூய நாள்,
யசோதை கண்ணனைக் கண்ணார கண்ட நாள்

சிவன் சார் என்றாலே (Bhairavi)
சிவன் சார் என்றாலே (Bhairavi)
முகாரி/பைரவி
சிவன் சார் என்றாலே மனச்சுமை எல்லாம் மறைந்திடுமே... சதா..
அந்த இல்லறத் துறவியாரே, நமக்கு நல்லறத் துணையாவாரே
சங்கர சோதரரே! நம் சங்கடம் களைவாரே, அந்த கடும் தவ ஞானி தானே, நம்மைக் கடைத் தேறச் செய்வாரே
ஒன்றாய் கூடிடுவோம், அய்யன் பதமலர் பணிந்திடுவோம், நம் அன்பெனும் பிடியினுள்ளே அந்த சிவமதைக் கண்டிடுவோம்/ கொண்டிடுவோம்

Nava Sakthi valam varum raathiri (Revathi)

Revathi
Nava Sakthi valam varum raathiri, Annai nava nava vinothamaai kaatchi tharum raathiri
Annai puvi vanthu nam illangaLil koluvirukkum raathiri, Navaraathiri
Yaezhai kalaingyargal yaetRam perum raathiri, yengum iRai isai mazhai pozhiyum raathiri, peNmaikku perumai saerkkum raathiri, Paraasakthi innaruL pozhiyum (Nava) raathiri

Raaja Maathaangi Sudhan (Suddha Dhanyasi)

Sudha danyaasi
Raaja Maathaangi Sudhan, Raaja Bhoojitha Mahaan,
Bava roha NivaaraNan, Bhaktha-abishta Varathan,
Sri Meru Samaana Sath Gurunaathan,
Sri Sri Seshaadri Naatha priya Sri Sri Kuzhanthaiyaananda
Mahaa SwaamigaL Paathugai Poovae nam Paathugaappoo.

நின் ஊரில் பிறந்த மதலையம்மா ( Sindhu Bhairavi)

Sindhu bairavi
நின் ஊரில் பிறந்த மதலையம்மா, நின் மடி தவழ்ந்த மழலை நானம்மா.
நின் மொழி பேசும் கிள்ளையம்மா, நின் அருள் அமுதுண்ணும் பிள்ளை யம்மா
உன் ஆசியால் வளர்ந்த மைந்தனம்மா, நீ அளித்த நல் வாழ்வம்மா, (நினக்கு) நன்றி சொல்ல வார்த்தை யில்லை யம்மா, (என்றும்) இக்கன்றை விட்டகலாதே.மீனம்மா!
நின்னையே சுற்றி வருவேனம்மா, நின் பாதம் பற்றி பணிவேனம்மா, நின்னடியில் என்னை வைப்பாய் அம்மா, அவ்வடியை அசைக்காதே மீனம்மா!

Ayyappa Swami and Dhanvanthri Swami Viruthham ( Revathi)

Saakshaath VishNum swayam Maathaa.. Pithaa yasya Maheswaraha,, tham vandhe Sarva Boodhesam Saasthaaram PraNamaamyaham.
Yasya Dhanvanthreem Maathaa, Pithaa Rudro bishakhama, tham Saasthaaram aham vandhe Mahaa Vaidhyam Dayaanidhim.
(2nd sloka means Swaamy Iyyaappan is the combination of Sri Dhanvanthri and Sri Rudra (Vaidyanathar)
and hence He is Mahaa Vaidyanaatha moorthy.)
Reciting his sloka on a regular basis cd bring relief to our dega as well as bava rohams.

மீனாக்ஷி தரிசனம் பாப விமோசனம் (Bhegada)
மீனாக்ஷி தரிசனம் பாப விமோசனம் (Bhegada)
பேகடா
மீனாக்ஷி தரிசனம் பாப விமோசனம்
மீனிக்ஷி திரு நாமம் பொழியுமே அருட் ப்ரவாகம்
மீனாக்ஷியின் மதுரை சிவ ராஜதானி, மீனாக்ஷி ஆலயம் ஸ்ரீ கௌரீ லோகம், மீனாக்ஷி பிள்ளைத் தமிழ் ஆகம வேத சாரம், மீனாக்ஷி குங்குமம் அருளும் அனைத்து மங்கலம்

Koodal Azhagap PerumaaLae (Suddha Saaveri)

Sudha Saaveri
Koodal Azhagap PerumaaLae, Aadal Azhaganin maithunanae
Periyaazhvaar Pallaandu kondonae, Peru vaazvaruLum Periyonae
AngayarkaNNi sotharanae, Alaimagal Mathuravallee Naayakanae, Purattaasi Saniyil-unai kaNdu thozha, puNNiyam naan enna seithaeno

மூவுலக முதல்வர் முக்குறுணி விநாயகர் (Valaji)

வலஜி
மூவுலக முதல்வர் முக்குறுணி விநாயகர்
மாரியம்மன் மடியில் தோன்றினார், மதுரை மீனாளின் காவலன் ஆனார்
பதினெட்டுப் படியில் கொழுக்கட்டை ஏற்பார், ஈரெட்டாய் வாழ இனிதே அருள்வார், வ்யாசராம் விஷ்ணுவும் தொழுத பகவன், பாப விமோசன
பரம தயாளன்
சிவம் சுபம்

சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே (Kaapi)
சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே (Kaapi)
Kaapi
"சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே, நம் ஜிவ லக்ஷிய/ரக்ஷண மந்திரமே
சிவன்சாரை மனத்தால் நினைப்போரை
அந்த சிவனாரே பாதுகாப்பாரே
ஜெகத்குருவின் பூர்வ சோதரரே,
ஜெகத்குருவின் மறுவுரு ஆவாரே,
இல்லத் துறவியாய் வாழ்ந்தவரே, நம்
இம்மை மறுமைப் பிணி அறுப்பாரே
சங்கரமே சிவமாய் அவதரித்தே,
(மெய்த்) தவத்தால் சிறந்து ஒளிர்ந்ததுவே, ஏணிப் படிகளில்
மாந்தரை ஏற்றியே, பேணிக் காத்து மறைந்ததுவே!

Sivamae saranam Siva Sankaramae saranam (Behaag)

Sivamae saranam Siva Sankaramae saranam
Sankaramae saranam Sri Chandrasekaramae Saranam
Kaamakoti vaazh Sankaramae Saranam, Chandra sekaramae Saranam, Jeevakoti thozhum Sivamae saranam, nam paapam koti kaLai Sivamae saranam, Siva- Sankaramae Saranam

Sri Meenaakshi Avathaaram (Mohanam)
Sri Meenaakshi Avathaaram (Mohanam)
Senthazhalil thondriya Arut punalae, engal Senthamizh thaayaam MeeNaaLae
Malayathvajanin maa thavamae, Kaanchana-maalaiyin uyir chilaiyae
Moondru vayathu mathalaiyaai thondri moo-vulag-aazhum KayaRkaNNi, aalam undonai-kaathavaLae, Avan karam pidith emaiyum kaappavalae
Thuyindraalym un ninaivu thaanamma, Vizhithaalum un kaatchi thaanamma, uNbathum paruguvathum un naamamae Meenamma, un Patha-malaril ennai saeramma...

பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)
பத மலர் பணிந்தேன் சிவன் சாரே, உம் அபய கரம் தந்தென்னை ஆதரிப்பீரே
இல்லத் துறவறம் பூண்டவரே, நல்லறத் தொளிர்ந்த ஞானியாரே, உம்.......
பூசத் தவதரித்த புண்ணியரே, அனுஷத்து தேவர்க்கு இளையவரே,
நேசத்தால் எம்மை ஆள்பவரே, கர-மலர் ஆசி பொழிந்தெம்மைக் காப்பீரே

Arputham arputhamae ! Sivan Saar (Madhyamavathi)

Madhyamaavathi
Arputham arputhamae ! Sivan Saar Aaraadhanai arputham arputhamae !
Vedam olikka, Naadam isaikka, Poosathu PuNNiyarkku naesathavar abhishekam.... kaaNa
Thanga manaththaarkku thanga kavasam, Inmugam malarntharuLum yeedilla Gnanikku, maNam veesum malar maalai alangkaaram, uNavaiyum maruththa uththama thuravikku eththanai neivedyam, aththanaiyum vaan Amutham

அன்னையின் கருணைக்கு இணை உண்டோ (Hindholam)

Hindholam
அன்னையின் கருணைக்கு இணை உண்டோ, அவள் அடி மலர் பணிந்தோர்க்கு இறப்புண்டோ.... ஐந்தொழில் புரியும்.....
இச்சை க்ரியை ஞான சக்தி அவளே, ஈறேழுலகும் ஆள் மீனாளே!
கயற்கண்ணால் நம்மை படைத்தவள், கலை ஞானம் அளித்து வளர்ப்பவள், கனக தாரை பொழிந்து காப்பவள், தன் கழல் இணை தந்து ஆள்பவள்
சிவையாய் கயிலையில் ஆடுவாள், நாரணியாய் பாற்கடலில் மிதந்திரு- ப்பாள், சத்திய லோக ஸரஸ்வதி அவளே மா மதுரை வாழ் சகல கலா வல்லி

நமசிவாயனின் மறு உருவம் (Mohanam)
நமசிவாயனின் மறு உருவம் (Mohanam)
மோஹனம்
நமசிவாயனின் மறு உருவம், நாராயண ஸ்ம்ருதி அவர் கையொப்பம்
கயற்கண்ணியின் கருணை விழிகள், காமாக்ஷி அன்னையின் அருட் கரங்கள்
ஆளுடைப் பிள்ளையாய் பீடம் அமர்ந்தார், அப்பர் ஸ்வாமிகளாய் நெடி- துயர்ந்தார், சுந்தர மூர்த்தியாய் அவர் திகழ்ந்தார், அந்தப் பெரியவர் வாய் மொழியே திருவாசகம்
அவ்வையின் அகவலை போதித்தார், ஆழ்வார்களையும் நேசித்தார், ஸர்வ சம்மதாச்சார்ய பரம குரு,
ஸர்வ மங்களம் பொழி பரமேஷ்டி குரு

தவத்தின் தலைமை பீடம் (Shanmugapriya)
தவத்தின் தலைமை பீடம் (Shanmugapriya)
Shanmugapriya
தவத்தின் தலைமை பீடம், தெய்வத்தின் இருப்பிடம், அருளின் பிறப்பிடம், ஸ்ரீ காமகோடி பீடம்
எளிமைத் திருவுருவம்,
ஏகனின் மறுவுருவம்,
அன்னையின் அன்புருவம், அடிமலரோ செங்கமலம்
வேத ஸ்வரூபம்
நாத உபாசனம்
நாராயண ஸ்ம்ருதிம்
நதஜன பாலனம்
சங்கராச்சார்யம்,
ஸ்ரீ சந்த்ர சேகரம், ஸர்வ ஸம்மதாச்சார்யம்,
ஸதா சிவ/சுப கரம்

Amma thaayae KayaRkaNNi (devaghaandaari)
K/devaghaandaari
Amma thaayae KayaRkaNNi, AruL purivaayae Meenaakshi!
Igathilum parathilum unai yandri, verae yaaro en mana saakshi
Navaraathriyil unai thozhuthiduvaen, Navasakthi-nin aruL petriduvaen, bava bayam ellaam vendriduvaen, un Patha malar nizhalil nilaith- thiduvaen
audio
சமய நல்லூரில் தோன்றினார் (Brindavana Saranga)

பிருந்தாவன சாரங்கா
சமய நல்லூரில் தோன்றினார், (தக்க) சமய மறிந்தருள் புரிகிறார், ஐயன்
ராஜ மாதங்கியின் அமுதுண்டார், ராஜாதி ராஜர்கள் தொழ வாழ்கின்றார்
மகரகண்டிகை பூணும் மஹனீயர், மஹான்களும் போற்றிய மஹா ஞானி, மா மேரு ப்ரதிஷ்டை செய்த மா சாக்தர், மாண்டவரையும் மீட்டுத் தந்த மா தவத்தார்
சிவலிங்கத் திருமேனி கொண்டு ஐயன், சிவ ராஜ தானியில் நிலை கொண்டார், நவா வர்ண பூஜையில் மனம் நெகிழ்வார், நாடும் வீடும் வாழ நலம் பொழிவார்

அனுஷ மூர்த்தி (Arabhi) Viruthham
அனுஷ மூர்த்தி (Arabhi) Viruthham
ஆரபி - விருத்தம்
அனுஷ மூர்த்தி
அனுக்ரஹ மூர்த்தி
காஞ்சி நிவாஸ மூர்த்தி
காமகோடீச மூர்த்தி
காமாக்ஷி அன்னையாம் மூர்த்தி,
ஷண்மத குரு மூர்த்தி,
சத்ய தர்ம பாலன மூர்த்தி,
த்வைதாத்வைத ஸேதுவாம் மூர்த்தி,
ஸ்வதர்ம ரக்ஷா மூர்த்தி, வேத மூர்த்தி,
நாத மூர்த்தி, கீத மூர்த்தி,
கீதா மார்க்க உபதேச மூர்த்தி,
அவ்யாஜ கருணா மூர்த்தி, அஞ்ஞான த்வாந்த தீப மூர்த்தி,
ஆசார்ய மூர்த்தி,
பரமாச்சார்ய மூர்த்தி,
ப்ரத்யக்ஷ பரமேச்வர மூர்த்தி, என்று(ம்) பாடுவோம்,
மஹா ஸ்வாமி ! உமது கீர்த்தி, சத்தியம் பெற்று உய்வோம் நல் சித்தி, புத்தியுடன் முத்தி.. ...

Devi Meenaambikai-yae nin charaNam (Mohanam)
Raagam: Mohanam
Devi Meenaambikai-yae nin charaNam, dinamum un patha malar manathinil sthuthi seithaen. (Devi)
Aathiyae Aaramuthae azhagiya potraamarai vaaviyil vanth-uthitha vaNithaa-maNiyae
Paandiya raajan potridum Devi-yae, paNinthaen naanae kaninth-aruLvaayae, vaendidum adiyavar vinai theerkkum Thaayae, viNNor pugazhum (nal) naaL Veda swaroopiNi

Saturday, August 22, 2015
Sathya Naaraayanan Sarva loga sharanyan (Hindholam)
audio
ஹிந்தோளம் / Hindholam
சத்ய நாராயணன் சர்வ லோக சரண்யன்
Sathya Naaraayanan Sarva loga sharanyan.... ஸ்ரீ (Sri)
ஷங்க சக்ர கதா தரன், சங்கட நிவாரணன் ... ஸ்ரீ
shanka chakra gadhaa dharan, sankata nivaaranan....... ஸ்ரீ (Sri)
வைச்ய ஜாதி காரணன், வடு வேஷ தாரணன்
vaishya jaathi kaaranan, vadu vaesha thaaranan
கலியுக வரதன், கலி கல்மஷ நாசனன்
kaliyuga varathan, kali kalmasha naasanan
தச கோடி அவதாரன், தர்ம பரி பாலகன்
Dasa koti avathaaran, Dharma pari paalakan
தஞ்சமென்றடைந்தால் அஞ்ஜ லென் றருள்வான்
Thanjam-endr-adainthaal, anjal-endr-alrulvaan ..............ஸ்ரீ (Sri)
Sri Lalitha Sahasranama in Raagamalika format (A Tribute to Loka Music Guru MS Amma by one among her innumerable devotees)
The presentation contains the great Shri Lalitha Sahasranama stothra, sung in different Ragas (melodies) by Shri S. Thiagarajan. The choice of the Ragas and the style of rendition was given to Shri S. Thiagarajan, personally by the Immortal "Isai Rishi" Smt. M.S. Subbulakshmi, in the years that had gone by.
This work is dedicated to the large hearted, compassionate Rishi "Smt MS. Amma", who left an inimitable impact in the fields of Music and Public Welfare.
For purposes of listening and practicing this recording below might suffice. If you need further information and/or clarification and/or permission to reproduce the information elsewhere, please contact lakshanasangeetham@gmail.com.
Title: Sri Lalitha Sahasranama
Sung by: Shri S. Thiagarajan
Some available links to the scripture in Tamil, English and Telugu scripts are provided below.
These links below were arbitrarily chosen for quick reference to the reader.
The reader/listener is encouraged to obtain his or her personal copy of Shri Lalitha Sahasranama and practice while singing along with the audio rendition attached in this blog.
Link to Tamil Script (Transliteration)
Link to English Script (Transliteration)
Link to Telugu Script (Transliteration)
Subscribe to:
Posts (Atom)