அனுஷ மூர்த்தி (Arabhi) Viruthham
ஆரபி - விருத்தம்
அனுஷ மூர்த்தி
அனுக்ரஹ மூர்த்தி
காஞ்சி நிவாஸ மூர்த்தி
காமகோடீச மூர்த்தி
காமாக்ஷி அன்னையாம் மூர்த்தி,
ஷண்மத குரு மூர்த்தி,
சத்ய தர்ம பாலன மூர்த்தி,
த்வைதாத்வைத ஸேதுவாம் மூர்த்தி,
ஸ்வதர்ம ரக்ஷா மூர்த்தி, வேத மூர்த்தி,
நாத மூர்த்தி, கீத மூர்த்தி,
கீதா மார்க்க உபதேச மூர்த்தி,
அவ்யாஜ கருணா மூர்த்தி, அஞ்ஞான த்வாந்த தீப மூர்த்தி,
ஆசார்ய மூர்த்தி,
பரமாச்சார்ய மூர்த்தி,
ப்ரத்யக்ஷ பரமேச்வர மூர்த்தி, என்று(ம்) பாடுவோம்,
மஹா ஸ்வாமி ! உமது கீர்த்தி, சத்தியம் பெற்று உய்வோம் நல் சித்தி, புத்தியுடன் முத்தி.. ...
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment