Monday, November 2, 2015

சிவன் சார் என்றாலே (Bhairavi)

சிவன் சார் என்றாலே (Bhairavi)



முகாரி/பைரவி

சிவன் சார் என்றாலே மனச்சுமை எல்லாம் மறைந்திடுமே... சதா..

அந்த இல்லறத் துறவியாரே,  நமக்கு நல்லறத் துணையாவாரே

சங்கர சோதரரே!  நம் சங்கடம் களைவாரே, அந்த கடும் தவ ஞானி தானே, நம்மைக் கடைத் தேறச் செய்வாரே

ஒன்றாய் கூடிடுவோம், அய்யன் பதமலர் பணிந்திடுவோம், நம் அன்பெனும் பிடியினுள்ளே  அந்த சிவமதைக் கண்டிடுவோம்/ கொண்டிடுவோம்

audio

No comments:

Post a Comment