நமசிவாயனின் மறு உருவம் (Mohanam)
மோஹனம்
நமசிவாயனின் மறு உருவம், நாராயண ஸ்ம்ருதி அவர் கையொப்பம்
கயற்கண்ணியின் கருணை விழிகள், காமாக்ஷி அன்னையின் அருட் கரங்கள்
ஆளுடைப் பிள்ளையாய் பீடம் அமர்ந்தார், அப்பர் ஸ்வாமிகளாய் நெடி- துயர்ந்தார், சுந்தர மூர்த்தியாய் அவர் திகழ்ந்தார், அந்தப் பெரியவர் வாய் மொழியே திருவாசகம்
அவ்வையின் அகவலை போதித்தார், ஆழ்வார்களையும் நேசித்தார், ஸர்வ சம்மதாச்சார்ய பரம குரு,
ஸர்வ மங்களம் பொழி பரமேஷ்டி குரு
audio
No comments:
Post a Comment