Monday, November 2, 2015

அன்னை அவதரித்த அற்புதத் திருநாள் (Kanada)

அன்னை அவதரித்த அற்புதத் திருநாள் (Kanada)



கானடா

அன்னை அவதரித்த அற்புதத் திருநாள்

கண்ணன் தோன்றிய காருண்யப் பெருநாள்

கஞ்சனை துர்க்கை எச்சரித்த தீரத் திரு நாள், 
கண்ணன் கோகுலம்  சேர்ந்த குதூகலத் திரு நாள்,  
துர்க்கை தேவகியின் மடி தவழ்ந்த தூய நாள், 
யசோதை கண்ணனைக் கண்ணார கண்ட  நாள்




No comments:

Post a Comment