Monday, November 2, 2015

மீனாக்ஷி தரிசனம் பாப விமோசனம் (Bhegada)

மீனாக்ஷி தரிசனம் பாப விமோசனம் (Bhegada)


பேகடா

மீனாக்ஷி தரிசனம்  பாப விமோசனம்

மீனிக்ஷி திரு நாமம் பொழியுமே அருட் ப்ரவாகம்

மீனாக்ஷியின் மதுரை சிவ ராஜதானி, மீனாக்ஷி  ஆலயம் ஸ்ரீ கௌரீ லோகம், மீனாக்ஷி பிள்ளைத் தமிழ் ஆகம வேத சாரம், மீனாக்ஷி குங்குமம் அருளும் அனைத்து மங்கலம்

Sivam Subam

audio

No comments:

Post a Comment