Monday, November 2, 2015

நின் ஊரில் பிறந்த மதலையம்மா ( Sindhu Bhairavi)

நின் ஊரில் பிறந்த மதலையம்மா ( Sindhu Bhairavi)


Sindhu bairavi

நின் ஊரில் பிறந்த மதலையம்மா, நின் மடி தவழ்ந்த மழலை நானம்மா.

நின் மொழி பேசும் கிள்ளையம்மா, நின் அருள் அமுதுண்ணும் பிள்ளை யம்மா

உன் ஆசியால் வளர்ந்த மைந்தனம்மா, நீ அளித்த நல் வாழ்வம்மா, (நினக்கு) நன்றி சொல்ல வார்த்தை யில்லை யம்மா, (என்றும்) இக்கன்றை விட்டகலாதே.மீனம்மா!

நின்னையே சுற்றி வருவேனம்மா, நின் பாதம் பற்றி பணிவேனம்மா, நின்னடியில் என்னை வைப்பாய் அம்மா, அவ்வடியை அசைக்காதே மீனம்மா!

audio

No comments:

Post a Comment