Monday, November 2, 2015

சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே (Kaapi)

சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே (Kaapi)



 Kaapi

"சிவன்சார்" என்ற பஞ்சாக்ஷரமே, நம் ஜிவ லக்ஷிய/ரக்ஷண மந்திரமே

சிவன்சாரை மனத்தால் நினைப்போரை
அந்த சிவனாரே பாதுகாப்பாரே

ஜெகத்குருவின் பூர்வ சோதரரே,
ஜெகத்குருவின் மறுவுரு ஆவாரே,
இல்லத் துறவியாய் வாழ்ந்தவரே, நம்
இம்மை மறுமைப் பிணி அறுப்பாரே

சங்கரமே சிவமாய் அவதரித்தே,
(மெய்த்) தவத்தால் சிறந்து ஒளிர்ந்ததுவே, ஏணிப் படிகளில்
மாந்தரை ஏற்றியே, பேணிக் காத்து மறைந்ததுவே!

Sivam Subam

audio

No comments:

Post a Comment