Monday, November 2, 2015

பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)

பத மலர் பணிந்தேன் சிவன் சாரே ( Valaji)



பத மலர் பணிந்தேன் சிவன் சாரே, உம் அபய கரம் தந்தென்னை ஆதரிப்பீரே

இல்லத் துறவறம் பூண்டவரே, நல்லறத் தொளிர்ந்த ஞானியாரே, உம்.......

பூசத் தவதரித்த புண்ணியரே, அனுஷத்து தேவர்க்கு இளையவரே,
நேசத்தால் எம்மை ஆள்பவரே,  கர-மலர் ஆசி பொழிந்தெம்மைக் காப்பீரே

audio

No comments:

Post a Comment