உ
மழை பொழிய வேண்டும் தாயே ... மக்கள் வாழ்ந்திட மகிழ்ச்சி யுற்றிட...
தருணம் அறிந்து பொழிந்திட வேண்டும் தக்க அளவே பொழந்திட வேண்டும்
குளம் நிறைய வேண்டும் தாயே, மக்கள் கண்கள் குளமாக வேண்டாம் தாயே, கால் நடைகளும் வாழ்ந்திட வேண்டும், இதை கவனத்தில் கொள்வாய் கயற்கண்ணி நீயே
பயிர் செழித்திட வேண்டும், உயிர் வாழ்ந்திட வேண்டும், தனம் பெருக வேண்டும் தானமும் சிறக்க வேண்டும்.. தாயே
சிவம் சுபம்

No comments:
Post a Comment