உ
(குரு) பகவானே பகவானே பதம் தந்தருள்வாய் பகவானே
கடைக் கண்ணால் என்னைப் பார்த்திடுவாய், கவலைகள் யாவும் தீர்த்திடுவாய்
இருகரம் கொண்டெனை அணைத்திடுவாய், இக புரத்திலும் என்னைக் காத்திடுவாய், அதரம் மலர்ந்து ஆசி கூறி என் இதயத்துள்ளே நிலைத்திடுவாய்
ச்ருங்கேரி காமகோடி ஷீரடி பர்த்தியில் ஒளிர்நதிடுவாய், சேஷாத்ரி ரமணராய் குழந்தையாய் காட்சித் தந்தே (என்) சஞ்சலமெல்லாம் தீர்த்திடுவாய், சங்கட மெல்லாம் போக்கிடுவாய்
சிவம் சுபம்

No comments:
Post a Comment