உ
பால க்ருஷ்ணன்
பக்த பரிபால க்ருஷ்ணன்
வேங்கட க்ருஷ்ணன்- திரு வேங்கட க்ருஷ்ணன், திருவடி தொழுவோம், திருவருள் பெறுவோம்
வண்ணப் பட்டாடடையில் மிளிரும் அய்யனே, யாழி மேல் தோன்றும் காளியும் ஆவான். அருணகிரி பாடும் பால முருகனே திருமலை உறையும் பாலா-ஜீ ஆவான்
கண்ணனும் கந்தனும் ஒன்றென்றுணர்ந்தால்
பேதங்கள் மாயும், (அவன்) மோஹன ரூபம் தெரியும், அவரவர்க்கேற்ப உருவம் கொண்டு அருள் மழை பொழியும் ஆனந்த வடிவம் புரியும்
சிவம் சுபம்.

No comments:
Post a Comment