உ
(மூ) உலகிற்கவள் அரசிதான் - எனக்கவள் அன்னையாவாள்
அனலில் அவள் தோன்றினாலும் அருட் புனலாய்க் கருணை செய்வாள்
கணபதிக்கு கனி தந்தாள்
கந்தனுக்கு வேலீந்தாள்
கணவனுக்கு (பாதி) உடல் அளித்தாள்
கடையன் எனக்கோ தனையே ஈந்தாள்
(அழுத) பிள்ளைக்கு பால் கொடுத்தாள்
ஊமைக்கு பாட்டளித்தாள்
கண்ணனையும் காத்தவள் தான், தனயன் எனை அணைப்பவள் தான்

No comments:
Post a Comment