உ
கண்ணாரக் காண வேண்டும் - காஞ்சி வாழ் தயா பரனை -
கை கூப்பி வணங்க வேண்டும் காமகோடி ஈசனை,
நெஞ்சாரப் பாட வேண்டும் பரமாச்சார்ய
பரம்பொருளை -
செவியாரக் கேட்க வேண்டும் அந்த தெய்வத்தின் குரலை தினமும்.
தப்பாமல் நடக்க வேண்டும் அக்குரல் சொல்லும் நெறி தனிலே,
(இனிப்) பிறவியற இதை விட சிறந்த மார்க்கம் இல்லை புவியிலே.
ஜெய ஜெய சங்கர
ஹர ஹர சங்கர
ஆலடி சங்கர காலடி சங்கர
காலடி சங்கர காமகோடி சங்கர
காமகோடி சங்கர
காமாக்ஷி சங்கர
காமாக்ஷி சங்கர
ஸ்ரீ சந்தர் சேகர
சிவம் சுபம்.

No comments:
Post a Comment