உ
சங்கரநாரணன் ஸுதனே வா வா
சபரிகிரீஸனே வா வா வா வா
ஐந்துமலைக் கதிபதியே வா வா
ஐய்யப்ப தேவனே வா வா வா வா
திருமலையானைத் தாயாய்க் கொண்டாய்,
ஸ்ரீ ராமனைப் போல் கானகம் புகுந்தாய்,
மஹிஷியை ஆட்கொண்ட மணி கண்ட தேவா, மஞ்ச மாதா தொழும் மங்கள ரூபா
புலித்தோலணிவோன் புத்திரனே வா,
புலி வாஹனனே, புண்ணியனே வா, பதினெட்டுப் படி மேல் ஒளிர்வோனே, உத்தர நட்சத்திர மகர ஜோதியே
சிவம் சுபம்.

No comments:
Post a Comment