வசந்தா
படைப்பவள் நம்மை அங்கயற்கண்ணி, (ஞானப்)
பாலூட்டி வளர்ப்பவள் த்ரிபுரசுந்தரி
பசிப் பிணி தீர்ப்பவள் அன்னபூரணி, நல் வழி காட்டுவாள் தர்மசம்வர்த்தினி
ஞானமளிப்பாள் காந்திமதி, தவநெறி கூட்டுவாள் காமாக்ஷி, பொலி-வேற்றிடுவாள் வடிவுடை நாயகி, (மனை) மங்கலம் காப்பாள் கற்பக நாயகி
உடல் நலம் பேணுவாள் தையல்நாயகி, மனநலம் தருவாள் மனோண்மணி, சந்ததி காப்பாள் கரு-கருகா நாயகி, தன்னையயே தந்திடுவாள் விசாலாக்ஷி
audiolink
No comments:
Post a Comment