சுத்த சாவேரி
த்ரிபுர ஸுந்தரி தாயே! தீனன் எனைக் காப்பதுன் கடமையே
அலைகடல் துரும்பாய் அலையும் என் மனதை ஒரு நிலைக்குள் நிறுத்தியே..,
சபலம், சஞ்சலம் போக்கியே, சன்மார்க்க வழியதை காட்டியே, உன்னருள் அமுதை ஊட்டியே, எப்போதும் உன் துணை கூட்டியே,
audiolink
No comments:
Post a Comment