மலைய மாருதம்
கை விடமாட்டாள் கயற் கண்ணி, கழலிணை பணிந்தவன் கசடனே ஆனாலும். ..
மலைய மாருதப் புனல் அவளே, மந்த மாருதமாய்
அன்பரை வருடிடுவாள்
கிளியேந்தும் மரகத மயில் அவளே, நம் மொழி கேட்டு உள்ளம் நெகிழ்ந்திடுவாள், தளிர் கரம் கொண்டு (நம்மை) அரவணைத்தே, விதி மாற்றி நற்கதியில் வைத்திடுவாள்
audiolink
No comments:
Post a Comment