மோஹனம்
கண்ணன் என்றிட கவலைகள் மாயும், க்ருஷ்ணா என்றிட க்ருபை பொழியும்
மாதவ என்றிட மனம் நிலையுறும், முகுந்தா என்றிட மும்மலம் விலகும்
கோபால என்றிட பயமது போகும், கேசவ என்றிட விதியும் மாறும், கோவர்தன என்றால் சுமைகள் நீங்கும், கோவிந்தா என்றே இறவாது வாழுவோம், இனி பிறவாது வாழுவோம்
audio
No comments:
Post a Comment