நாட்டை
ஸ்ரீ மஹா பெரியவா...... இந்த மஹிதலம் கண்ட. ஒரே.......
மானுட ரூபம் தரித்த மஹாதேவா...அந்த மாதவனும் தேடும் மலர் தாளா!....... ஸ்ரீ.....
காஞ்சி ஏகாம்பர, காலடி சங்கர, காமகோடி சந்த்ர சேகர, உம் கழல் இணை என் சிரம் வைத்தாள், இறைவா
அனுஷத் தலைவனே, அனுக்ரஹ நிபுணனே, அமரருக்கும் கிட்டா ஆன்மீக அற்புதமே, அடியவர் உள்ளம் உறை ஆண்டவனே, உன் அடி மலர் என் சிரம் வைத்தாள் பரம்பொருளே
audio
No comments:
Post a Comment