கல்யாணி
இருவர் காணா இறைவன் திருத் தாள் தொழுதுய்வோம், வாரீர், உலகீரே
மால் அயன் காணா மலரடி காண, மானுடர் நாம் என்ன தவம் செய்தோமோ
காமகோடி கருணாலயன் பாதம், மதியணி சேகரரின் மஹிமை மிகு பாதம், பாவ மூட்டைகளை களைந்தெறியும் பாதம், ஜீவ கோடிகளை கடைத்தேற்றும் பாதம்
audiolink
No comments:
Post a Comment