உ
About to reach Kottayam - en route to Sri Sabari Mala - 11062019 - 4.19 am
உ
ஸ்ரீ சபரி கீதம்/Sri Sabari.Geetham
சிவ ஹரி சுதனே பவபய ஹரனே சபரியின் மா தவமே
அச்சன் கோயில் அரசே ஆரியங்கா அய்யனே குளத்துப் புழை பாலா,
எரிமேலி சாஸ்தா பம்பா வாசா
பந்தள ராஜ குமாரா
வன்புலிவாஹன வீரா
மகிஷி மர்தன தீரா
பதினெட்டாம் படி வாழ் தேவா
ஜெய ஜெய சங்கர மோஹினி சுதனே ஜோதி ஸ்வரூப வினோதா சரணம் சரணம் சரணம் நின் பதகமலம் தரணும் .... ஸ்வாமி
Siva Hari Sudhanae Bava Baya Haranae
Sabariyin maa Thavamae
Achchan koyil arasae, Aariyangkaa ayyanae, Kuzhathu-puzhai baalaa
Erimeli Saaasthaa Pambaa vaasaa
PandhaLa Raaja kumaaraa
Van puli vaahanaa Veeraa
Mahishi mardhana Dheeraa
Pathinettaam padi vaazh Devaa
Jaya Jaya Sankara Mohini Sudhanae,
Jyothi Swaroopa Vinodhaa,
SaraNam SaraNam SaraNam
Thava Padha Kamalam tharaNum.... Swaami.
ஸ்வாமி சரணம்/Swaami SaraNam
சிவம் சுபம்/ Sivam Subam

No comments:
Post a Comment