உ
அமிர்தவர்ஷிணி
இத்தனைச் சாமிகள் யிருந்தும் எங்கள் தாகம் தீர்க்க ஒரு சாமியும் கண் திறவாத தேனோ
வேண்டுமுன் அருள்வது தானே தெய்வம், எத்தனை முறை வேண்டியும் எமக்கருளாத தேனோ
பாவிகள் பல்கோடி யிருந்தாலும், புண்ணியம் செய்தோர் சிலரே ஆனாலும், இருவரையும் காத்தல் உம் கடமை யன்றோ ?
கந்தா கண்ணா கணேசா சபேசா, மாரி கருமாரி, வருணரை தன் பணி செய்ய ஆணையிடுக
குற்றல் புரிதல் எம் குணம் ஆயினும் குணமாய்க் கொள்ளல் உம் தன்மை யன்றோ, உயிரினம் பிழைக்க பயிரனம் தழைக்க தண்ணருள் பொழிந்து உம் பெருமை காப்பீர்
சிவம் சுபம்

No comments:
Post a Comment