ஓம்
மதுரை அ-ஜாம பள்ளியறை சேவை
வெண் பட்டுக்கு பெருமை சேர்த்தாள், வெண் முல்லை மல்லிகைக்கு நறு மணம் சேர்த்தாள், சகலா கலா வல்லி ஞான சக்தி சட்டென பள்ளியறை ஊஞ்சல் அமர்ந்தாள்
கட்டியம் ஒலிக்க
சௌந்திர பாண்டியன் வந்தான். சௌந்திர நாயகியுடன் ஊஞ்சலில் அமர்ந்தான், அன்பர்கள் :பொன்னூஞ்சல்" இசைக்க அம்மையும் அப்பனும்
ஆடி மகிழ்ந்தாரே.
ஆட்டுவிப்பாருக்கே "பொன்னூஞ்சல்" ஆட்டுவித்த மணிவாசகர் பெருமை சொல்லவும் அரிதே.
சிவம் சுபம்

No comments:
Post a Comment