ஓம்
உ
வெள்ளிச் சிந்தனை
விருத்தம் - ஆனந்த பைரவி
அன்னையொரு பாகனை
ஆலவாய் சுந்தரனை
ஆதி குரு நாதனை
ஆடலில் வல்லானை,
கண்ணுக்கு இனியானை
அன்பர் மனத்துள் உறைவானை
அவர் சொல்லும் செயலும் ஆனானை,
அடி மலர் தந்து ஆட் கொள்வானை
அகம் வைத்து ஆன்ம சுகம் பெருவோம்
காசி அன்னபூரணியம்மை திருவருட்பா **
ராக : மாலிகா Raaga : Maalikaa
கன்னியாகுமரி அருள் காந்திமதி மீனாக்ஷி
கருணை பர்வத வர்த்தனி
கமலை பராசக்தி சிவகாம சுந்தரி
காழி உமை பிரம வித்தை
தன்னிகரில்லா ஞான அபய வரதாம்பிகை
தையல் அபிராமி மங்கை தந்த அகிலாண்டநாயகி அறம் வளர்த்தவள் தண்ணருள் செய் காமாக்ஷி இங்கு
என்னை ஆள் கௌரி ஜ்வாலாமுகி உண்ணாமுலை இலங்கு நீலாயதாக்ஷி
எழில் ப்ரமபராம்பிகை பார்வதி ஆதி
எண்ணிலா நாம ரூப
அன்னையாய் காசி முதலாகிய தலத்து விளையாடிடும் விசாலாக்ஷியாம்
அண்டகோடிகள் பணி அகண்ட பூரணி எனும்
அன்னபூரணி அன்னையே
**
தருமை ஆதினம் பத்தாவது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான தேசிக பரமாச்சாரிய ஸ்வாமிகள் அருளியது.
சிவம் சுபம்
(காழி - சீர்காழி)
(அறம் வளர்த்தவள் - தர்மஸம்வர்த்தனி)

No comments:
Post a Comment