உ கொடியிடையாளே, கோலவிழியாளே, வா என எனை அழைத்து வரமழை பொழிந்தாளே... பாவி என்றென்னை தள்ளாத உமையவளே, தன் பாதம் தனைக் காட்டி, என் பவமதைக் களைந்தாளே மயிலை வாழ்பவளே, மரகத மேனியளே, இச்சை க்ரியை ஞான சக்தியாம் தாயவளே, செவ்வாய் மலர்ந்தாளே, செந்தமிழ் கவிதை ஒன்றை பாடெனப் பணித்தாளே, பரிந்தருள் புரிந்தாளே... சிவம் சுபம்.
(கோயில் வளாகத்தில் உள்ள பாடலொன்றை எனக்குத் தெரிந்த வரையில் ராகமாலிகை விருத்தமாய் பாடும் வாய்ப்பளித்தாள், அன்னை) 5/1/18, 2:57 AM - Appa: PTT-20180501-WA0016.opus (file attached)
No comments:
Post a Comment