4/26/18, 12:03 PM - Appa: OM காபி வா வா வா வா வா நரசிம்மா - வந்தெமைக் கா வா நரசிம்மா அன்று ஒரே ஒரு இரணியன், இன்று எண்ணற்ற எத்தனையோ இரணியர். ஊழல் செய்து உத்தமரை அழித்து பாமரரை வதைக்கும் பாதகர்களை நீ பாரினில் விட்டு வைத்தல் முறையோ ? பெண்களை சிறுமியரைக் கொடுமைப் படுத்தும் கயவரை நீ கிள்ளிக் களைய வேண்டாமோ கூப்பிடும் முன்னே வருபவன் அன்றோ ? நல்லோரைக் காக்கும் நாதன் அன்றோ ? பறந்தோடி வா எங்கள் கருட வாஹனனே, பாரினில் உமையன்றி யாரெம் துணை அய்யா? சிவம் சுபம்
No comments:
Post a Comment