5/2/18, 11:43 PM - Appa: உ சதுர்ததியின் நாயகன் வருகின்றார், நம் சங்கடம் களைய வருகின்றார் கணபதி தாளம் இசைத்திடுவோம், (நாம்) கண நாதன் நடனம் கண்டின்புறுவோம் கணபதி நடனம் கண்டவர்க்கு சுரபதி ஏவல் செய்திடுவார், தேவசேனாபதி காவல் இருப்பார், வாக்பதி விதி மாற்றி அருளிடுவார், ஸ்ரீபதி போஹம் எல்லாம் பொழிந்திடுவார். ஸ்ரீ சிவ-சக்தி மனம் நெகிழ்வார், சிவ குடும்பத்தினுள் நம்மை இணைத்திடுவார், இனி என்றும் எங்கணும் மங்கலமே, மரணம் என்பதே நமக்கில்லையே. ஜெய ஜெய கணபதி ஹர ஹர கணபதி, ஜெய சிவ கணபதி ஜெய சுப கணபதி. சிவம் சுபம். 5/2/18, 11:43 PM - Appa: PTT-20180502-WA0017.opus (file attached) 5/3/18, 6:40 AM - Appa: PTT-20180503-WA0000.opus (file attached)
Sunday, May 13, 2018
சதுர்ததியின் நாயகன் வருகின்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment