OM ஸ்ரீ பரமாச்சார்ய கீதம். ஈச்சங்குடி அன்னை அளித்த இறைவா, ஈடிலா காம கோடீசா, விழுப்புரம் அளித்த மெய்ப்பொருளே எங்கள் வினை களையும் அரும் பொருளே, மலைமகள் வடிவே கலைமகள் ஞானமே, திருமகள் அருளே பொழி வா. நடமாடும் தெய்வமே வா வா, அத் தெய்வத்தின் குரலே வா வா, அக் குரல் வழி எம்மை ஆள் வா(ய்). ஜெய ஜெய சங்கர ஹர ஹர சந்திர சேகர சிவமே சரணம்... சரணம் சரணம் சரணம், பதகமலமே சரணம், இ...றை...வா. சிவம் சுபம் 5/1/18, 1:32 PM - Appa: PTT-20180501-WA0025.opus (file attached)
No comments:
Post a Comment