5/11/18, 10:07 AM - Appa: உ For a Children Home அம்மையப்பா என்று விழித்தெழுவோம், ஆனைமுகா வென்று பணியைத் துவங்குவோம் ஐய்யப்பா என்று நெறியில் நிலைப்போம், பைரவா என்று பயத்தை தள்ளுவோம். சிவானுஜா என்று கல்வியில் திளைப்போம், ஆலடியா என்று ஞானம் பெறுவோம், திரு-மாலைத் தொழுது செல்வம் ஈட்டுவோம், மாருதியைப் பணிந்து மரணத்தை வெல்வோம். சிவம் சுபம் 5/11/18, 10:07 AM - Appa: Siva-anuja is Maathaa Saraswathi. Aaladiyaa - Sri Dkashinamurthi. 5/11/18, 10:07 AM - Appa: AUD-20180511-WA0004.opus (file attached)
No comments:
Post a Comment