ஓம்
சிந்து பைரவி - ஷீரடி பாபா பஜனை
ஷீரடி பாபா நின் சீரடி சரணம் -
திருவருள் புரிவாயே
ஓரடி வைத்தே உன்னை நினைந்தால்
ஓடோடி வந்தென்னை அணைப்பாயே
குருவாரம் உந்தன் கோயில் வலம் வந்தேன்
குணமது அருள்வாயே - நல்ல குணமது அருள்வாயே
பளிங்கு வண்ண மேனியனே நீ
களங்கமிலா மனம் அருள்வாயே
சத்திய சுந்தர சிவ ரூபா
சாந்தி தருவாயே - மன சாந்தி தருவாயே
அநித்திய வாழ்வில் நித்தியம் நீயே
அடைக்கலம் தருவாயே
நாளும் உந்தன் உதி நான் அணிவேன்
நல்லருள் பொழிவாயே - ஸ்வாமி நல்லருள் பொழிவாயே
கோரின வரமெல்லாம் தந்திடும் தேவா
கோடி கோடி நமஸ்காரம் சுவாமி
சிவம் சுபம்
audio
சிந்து பைரவி - ஷீரடி பாபா பஜனை
ஷீரடி பாபா நின் சீரடி சரணம் -
திருவருள் புரிவாயே
ஓரடி வைத்தே உன்னை நினைந்தால்
ஓடோடி வந்தென்னை அணைப்பாயே
குருவாரம் உந்தன் கோயில் வலம் வந்தேன்
குணமது அருள்வாயே - நல்ல குணமது அருள்வாயே
பளிங்கு வண்ண மேனியனே நீ
களங்கமிலா மனம் அருள்வாயே
சத்திய சுந்தர சிவ ரூபா
சாந்தி தருவாயே - மன சாந்தி தருவாயே
அநித்திய வாழ்வில் நித்தியம் நீயே
அடைக்கலம் தருவாயே
நாளும் உந்தன் உதி நான் அணிவேன்
நல்லருள் பொழிவாயே - ஸ்வாமி நல்லருள் பொழிவாயே
கோரின வரமெல்லாம் தந்திடும் தேவா
கோடி கோடி நமஸ்காரம் சுவாமி
சிவம் சுபம்
audio
No comments:
Post a Comment