உ
ஓம் நமோ வக்ரதுண்டாய / Om Namo Vakrathuntaaya
Om Sri Senchulakshmi Sametha Ahobila
Sri Narasimha Swaami Sahaayam
ஓம் ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி சமேத அஹோபில ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி சகாயம்
Manthram
Om Jwaalaa Paavana Kroda Kaaranchi Maa-lola, Yoga, Bhargava Ugra Chathravada Nava Narasimhebyo Namaha
ஓம் ஜ்வாலா பாவன க்ரோட காரஞ்சி மாலோல யோக பார்கவ உக்ர சத்ரவட நவ நரசிம்ஹேப்யோ நமஹ
Moola Manthram
Om Jvam Jvaalaaya, Pam Paavanaaya, Krom Krodaaya, Kam Kaaranchaaya
Maam Maa-lolaaya, Yam Yohaaya, Bam Bhargavaaya, Um Ugraaya, Cham Chathravadaaya
Vishnavae Mahaabalaaya Narasimhaaya cham namaha
ஓம் ஜ்வம் ஜ்வாலாய பம் பாவனாய க்ரோம் க்ரோடாய கம் காரஞ்சாய
மாம் மாலோலாய யம் யோஹாய பம் பார்கவாய உம் உக்ராய சம் சத்ராவடாய
விஷ்ணவே மஹாபலாய நரஸிம்ஹாய சம் நமஹ
For good health :
Om Namo Narasimhaa Vajra Dhamshtraaya Varjinae, Vajra Degaaya
Namo Vajra-nagaayacha
ஓம் நமோ நரஸிம்ஹாய வஜ்ர தம்ஷ்ட்ராய வஜ்ரினே வஜ்ரா தேகாய
நமோ வஜ்ர நகாயச
For Education
Om Im Shreem Hreem Vidhyaa nidhayae, Ashta Dasaanga, Saango bhaanga, Vedha Vedhaanga
thath Anga Angaanga, SravaNa, Patana, Bothana, Smarana, kGrahaNa, DharaNa, milana,
sangkalana, vachana, pravachana, proyoga, bala, pala, sidhdhi pradhaayinae, Vaachaspathae
Athi Uthsaaha, Prakaasa-haasa, Saraseeruha, Muga Mandhahaasa, Vilaasa, Vikaasa, Bhagavan
dhvaathru smaam kuru kuru swaahaa
ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம் வித்யா நிதயே, அஷ்ட தசாங்க சாங்கோ பாங்க வேத வேதாங்க தத் அங்க அங்காங்க ஸ்ரவண படன போதன ஸ்மரண க்ரஹண
தரண மிலன சங்கலன வசன ப்ரவசன ப்ரயோக பல (bala ) பல (pala )
சித்திப்ரதாயினே , வாசஸ்பதே, அதி உத்ஸாஹ பிரகாச ஹாஸ
ஸரஸீ ருஹ முக மந்தஹாஸ விலாச விகாச பகவன் த்வாத்ரு
ஸம்மாம் குரு (kuru) குரு (kuru) ஸ்வாஹா
சிவம் சுபம்
-----------------------
நவராத்ரி ஸ்துதி - 1 Navaraathri Sthuthi - 1
உண்ணும் பொழுதும் உறங்கும் பொழுதும் ஒரு தொழிலினை
பண்ணும் பொழுதும் பகரும் பொழுதும், நின் பாதத்திலே
நண்ணும் கருத்து தமியேனுக்கு என்றைக்கு நல்குவையோ**
விண்ணும் புகழ் திருக்கடவூர் வாழ் கள்ள விநாயகனே
uNNum pozhuthum uRangum pozhuthum, oru thozhilinai
paNNum pozhuthum, pagarum pozhuthum, nin paathaththilae
naNNum karuththu thamiyaenukku endraikku nalguvaiyo**
viNNum pugazh Thiruk-kadavoor vaazh kaLLa Vinaayaganae
--- ஸ்ரீ அபிராமி பட்டர் / Sri Abiraami Battar
** இன்றைக்கே நல்குவையே விண்ணும் புகழ் திருக்கடவூர்
வாழ் கள்ள விநாயகனே
** indRaikkae nalguvaiyae viNNum pugazh Thiruk-kadavoor
vaash kaLLa Vinaayaganae
BHAJAN ON SRI MEENAAKSHI - RAAG : HAMSAANANDHI
ஸ்ரீகரி சுபகரி மீனாக்ஷி - ச்ரித ஜன பாலினி மீனாக்ஷி
SRI-GARI SUBA-GARI MEENAAKSHI..... SRITHA JANA PAALINI MEENAAKSHI
மதுரா வாசினி மீனாக்ஷி - மங்கள காரிணி மீனாக்ஷி
MATHURAA VAASINI MEENAAKSHI - MANGALA KAARINI MEENAAKSHI
திருமூர்த்தி ரூபிணி மீனாக்ஷி - திரிசக்தி ரூபிணி மீனாக்ஷி
THRIMOORTHI ROOPINI MEENAAKSHI - THRISAKTHI ROOPINI MEENAAKSHI
த்ரிபுரேசி மீனாக்ஷி - த்ரி நயனி மீனாக்ஷி
THRI-PURAESI MEENAAKSHI - THRI-NAYANI MEENAAKSHI
மரகத வல்லி மீனாக்ஷி - மாணிக்ய வல்லி மீனாக்ஷி
MARAGATHA VALLI MEENAAKSHI - MAANIKYA VALLI MEENAAKSHI
ராஜ மாதங்கி மீனாக்ஷி - ராஜ ராஜேஸ்வரி மீனாக்ஷி
RAAJA MAATHANGI MEENAAKSHI - RAJA RAJESWARI MEENAAKSHI
ஸ்ரீ சக்ரேச்வரி மீனாக்ஷி - ஸ்ரீ சுந்தரேஸ்வரி மீனாக்ஷி
SRI CHAKRESWARI MEENAAKSHI - SRI SUNDHA-RESWARI MEENAAKSHI
ஸ்ரீ லலிதே மீனாக்ஷி - ஸ்ரீ சிவ சக்தி மீனாக்ஷி
SRI LALITHE MEENAAKSHI - SRI SIVA SAKTHI MEENAAKSHI
பங்காரு தல்லி மீனாக்ஷி - பக்த வத்சலே மீனாக்ஷி
BANGAARU THALLI MEENAAKSHI - BAKTHA VATHSALE MEENAAKSHI
(நீ) பாதமு பட்டிதி மீனாக்ஷி - (மமு) பரிபாலிஞ்சு மீனாக்ஷி
(NEE) PAATHAMU PATTITHI MEENAAKSHI - (MAMU) PARI PAALINCHU MEENAAKSHI
Sivam Subam
audio1
audio2
-----------------------
நவராத்ரி ஸ்துதி 2 Navarathri Sthuthi 2
Viruththam - A slokam from Sri Bramaraamba Ashtagam
Gaayathreem Garudathvajaam Kanakaam gaandharva gaana priyaam
Gambeeraangaja Kaamineem Giri--sudhaam Gandha-akshathaa-langkruthaam
Gangaa-Gowthama-Gargga-sannutha pathaam gaan-Gowthameem Gomatheem\
Sri Sailasthala vaasineem Bhagavatheem Sri Maatharam Bhaavayae
விருத்தம் - ஸ்ரீ ப்ரமராம்பாஷ்டகத்தில் இருந்து ஒரு ஸ்லோகம்
காயத்ரீம் கருடத்வஜாம் கனகாம் காந்தர்வ கான ப்ரியாம்
கம்பீராங்கஜ காமினீம் கிரி சுதாம் கந்தா-க்ஷதா-லங்க்ருதாம்
கங்கா-கௌதம-கர்க்க-ஸன்னுத பதாம் காங்கௌதமீம் கோமதீம்
ஸ்ரீ சைலஸ்தல வாஸினீம் பகவதீம் ஸ்ரீ மாதரம் பாவயே
Krithi by Sri Garbapurivaasar - ஸ்ரீ கர்பபூரி வாசர் க்ருதி
Kamalaamba naa... chintha theerchcha vamma...
Kaamakoti peeta nivaasini......
Yaemi neramammaa.... mamu brochudagu
Yeeswari Jega...dheeswari Sankari
Neeraajaakshi neethu naama roopamulae
nirathumugaa..... nammi yundaga
Vara Garba-puri Easu RaaNi Thalli
Vara dhaayagi..... Soundarya Naayagi
கமலாம்ப நா...சிந்த தீர்ச்ச வம்ம
காமகோடி பீட நிவாஸினி
ஏமி நேரமம்ம ...மமு** ப்ரோசுடகு
ஈஸ்வரி ஜெக தீஸ்வரி சங்கரி
நீராஜாக்ஷி நீது நாம ரூபமுலே
நிரதமுக நம்மி யுண்டக
வர கர்ப்ப புரி ஈஸு ராணி தல்லி
வர தாயகி சௌந்தர்ய நாயகி
சிவம் சுபம் / Sivam Subam
** nanu brochudagu is the composer's version .
My parents used to sing as "mamu brochudagu"
i.e. for the sake of all. So, I follow my parents.
audio1
audio2
----------------------
நவராத்ரி ஸ்துதி 3 Navaraathri Sthuthi 3
ஓம் ஸ்ரீ துர்கே சிறுவாச்சூர்** ஸு-நிலயே
பத்ர ப்ரதே பாக்யதே
பக்தைர் அர்ச்சித பாத பத்ம யுகளே
ஸர்வ ஸ்வதானோத்யதே
ஸர்வாரிஷ்ட விநாசனைக நிரதே
சிம்ஹாதி ரூடே அம்பிகே
பத்ரே மாதுரி பக்த கல்ப லதிகே
காளிகே...ஸ்ரீ மதுர காளிகே
பாஹிமாம் பாஹிமாம் பாஹிமாம்
Om Sri Durge Siruvaachoor** Su-nilayae
badhra prathae baagyathae
Bakthair archchitha paatha padhma yugaLae
Sarva Swathaa-noth-yathae
Sarvaarishta vinaacha-naiga nirathae
Simhaathi-roodae Ambikae
Bhadrae Maathuri Baktha Kalpa-lathikae
kaaLikae, Sri MathurakaaLikae
paahimaam paahimaam paahimaam
Bhajan
சுந்தரி த்ரிபுர சுந்தரி
சுவாசினி சுமதுர பாஷிணி
பவானி பரம பாவனி
பைரவி சிந்து பைரவி
ரூபிணி விஷ்ணு ரூபிணி
பாரதி கலா பாரதி
காளி மதுர காளி
அருள்வாய் பதம் தந்தருள்வாய்
Sundari Thripura-sundari
Suvaasini Su-mathura-bhaashiNi
Bhavaani Parama-paavani
Bairavi Sindhu Bhairavi
RoopiNi VishNu RoopiNi
Bhaarathi Kalaa Bhaarathi
KaaLI Madura KaaLi
AruLvaai patham thanth-aruLvaai
சிவம் சுபம் /Sivajm Subam
audio1
audio2
---------------
Navarathri Sthuthi 4 நவராத்ரி ஸ்துதி 4
Two Kritis by arikesanallur Sri Muthaiah Bhagavathar
ஸ்ரீ ஹரிகேச நல்லூர் முத்தைய்யா பாகவதர் kruthigal (2)
3.1. Raaga Gowda Malhaar ராகம் கௌட மல்ஹார்
Saarasamugi Sakala Bhaagyathe
Sri Chamundeeswari
Maara Janaka Sothari.....
Mahi-shaasura mardhini
Hasitha vadhanae....aadra hrudayae
Harikesapura nilayae sadhayae
Rasika jana sam-moha ruchirae
Rajeswari rakshi-su
ஸாரஸ முகி சகல பாக்யதே
ஸ்ரீ சாமுண்டீஸ்வரி
மார ஜனக சோதரி......
மகிஷாசுர மர்த்தினி
ஹசித வதனே....ஆத்ர ஹ்ருதயே
ஹரிகேச புர நிலையே சதயே
ரசிக ஜன சம்மோஹ ருசிரே
ராஜேஸ்வரி ரக்ஷி--ஸு
3.2. raaga Begada ராக பேகடா
yaarukkum adangaatha Neeli........... avaL
Ponnambalath thaadum kaaLi
paarukkuL Brahmaththai adakkiya Chaayai
paadum Vethan-gaLaalum ariyaatha Maayai
Parama Naathan thannai paathi-yaai maatriNaaL
Paranthaaman mugamathil pal vilang-yetrinaaL
Siramathu aru-padave Vidhi thannaith thootriNaal
Harikesanallur vaazhum emmaik kaappaatriNaal
யாருக்கும் அடங்காத நீலி ... அவள்
பொன்னம்பலத் தாடும் காளி
பாருக்குள் ப்ரஹ்மத்தை அடக்கிய சாயை
பாடும் வேதங்களாலும் அறியாத மாயை
பரம நாதன் தன்னை பாதியாய் மாற்றினாள்
பரந்தாமன் முகமதில் பல் விலங்கேற்றினாள்
சிரம தறுபடவே விதி தன்னை தூற்றினாள்
ஹரிகேச நல்லூர் வாழும் எம்மைக் காப்பாற்றினாள்
Sivam Subam / சிவம் சுபம்
audio1
audio2
----------------------------
OM NAMO VAKRA THUNTAAYA
ஓம் நமோ வக்ர துண்டாய
ஸ்ரீ அம்ப நாமாஷ்டகம்
SRI AMBA NAAMA-ASHTAGAM
Sundareswari Meenaakshi
சுந்தரேஸ்வரி மீனாக்ஷி
Ekaambareswari Kaamaakshi
ஏகாம்பரேஸ்வரி காமாக்ஷி
Viswaeswari Visaalaakshi
விஸ்வேஸ்வரி விஸாலாக்ஷி
Annapoorneswari Aathma Saakshi
அன்னபூர்ணேஸ்வரி ஆத்ம சாக்ஷி (1)
Saalivaateeswari Kaanthimathi
ஸாலிவாடீஸ்வரி காந்திமதி
Raama naatheswari Parvatha Nidhi
ராமநாதேஸ்வரி பர்வத நிதி
Valmeekeswari Thripura Sundari
வல்மீகீஸ்வரி த்ரிபுர ஸுந்தரி
Kapaleeswari Karpaga naayagi (2)
Malleeswari Brahma-raambha
மல்லீஸ்வரி ப்ரஹ்மராம்ப
Votreeswari Vadivaambhaa
ஒற்றீஸ்வரி வடிவாம்பா
Kumbeswari MangaLaambha
கும்பேஸ்வரி மங்களாம்பா
Kuda-saathreeswari Mookaambaa
குடசாத்ரிஸ்வரி மூகாம்பா (3)
(Aruna)achaleswari Abhitha-kujaamba
(அருண)அசலேஸ்வரி அபித குஜாம்பா
(Pancha)natheeswari Dharmaamba
(பஞ்ச) நதீஸ்வரி தர்மாம்பா
(Kaala) Hastheeswari Gnanaambaa
(காள)ஹஸ்தீஸ்வரி ஞானாம்பா
Kamadeswari KaaLikaambaa
கமடேஸ்வரி காளிகாம்பா (4)
Jambugeswari Akilaambaa
ஜம்புகேஸ்வரி அகிலாம்பா
Janaardhaneswari Athulaambaa
ஐனார்த்தனேஸ்வரி அதுலாம்பா
Vaidhyeswari Baalaambaa
வைத்யேஸ்வரி பாலாம்பா
Vara Maheswari Gomathaamba
வர மஹேஸ்வரி கோமதாம்பா (5)
Garbapureeswari Soundrya Naayagi
கர்ப்பபுரிஸ்வரி சௌந்தர்ய நாயகி
Bruhadeeswari Brugan-naayagi
ப்ருஹதீஸ்வரி ப்ருஹந் நாயகி
Amirtha kateswari Abhiraami
அமிர்த கடேஸ்வரிஅபிராமீ
Aananda Nateswari Sivakaami
ஆனந்த நடேஸ்வரி சிவகாமி (6)
Thirumaleswari Padmaavathi
திருமலேஸ்வரி பத்மாவதி
Thripureswari Paarvathi
த்ரிபுரேஸ்வரி பார்வதி
Pancha-mugeswari Gaayathri
பஞ்சமுகேஸ்வரி காயத்ரி
Bhaktha vasangkari Sri Gowri (7)
Hrudayeswari Sri Lakshmi
ஹ்ருதயேஸ்வரி ஸ்ரீ லக்ஷ்மி
Vaageeswari Sri VaaNi
வாகீஸ்வரி ஸ்ரீ வாணீ
Siveswari Sri Maathaa
சிவேஸ்வரி ஸ்ரீ மாதா
Sri Chakreswari Sri Lalitha
ஸ்ரீ சக்ரேஸ்வரி ஸ்ரீ லலிதா (8)
Sivam Subam
சிவம் சுபம்
----------------------------
நவராத்ரி ஸ்துதி 6 Navarathri sthuthi 6
6.1 மகாலட்சுமி துதி - ஆரபி - வள்ளலார்
உலகம் புரக்கும் பெருமான் தன் உளத்தும் புயத்தும் அமர்ந்தருளி
உவகை அளிக்கும் பேரின்ப உருவே...எல்லாம் உடையாளே
திலகம் செறிவாள் நுதற் கரும்பே...தேனே கனிந்த செழுங்கனியே
தெவிட்டா தன்பர் உள்ளத்துள்ளே தித்தித் தெழும் ஓர் தெள்ளமுதே
மல-கஞ்சுகத்தேற் கருள் அளித்த வாழ்வே என் கண்மணியே, என்
வறுத்தம் தவிர்க்க வரும் குருவாம் வடிவே, ஞான மணிவிளக்கே
சலகந்தரம் போல்
கருணை பொழி தடங்கண் திருவே கணமங்கைத்
தாயே சரணம் சரணம் இது தருணம் கருணை தரு-வாயே
6.1. Sri Mahaalakshmi Sthuthi - Aarabi - Sri Raamalinga Swamigal
ulagam purakkum perumaan-than uLaththum puyaththum amarntharuLi
uvagai aLikkum perinba uruvae ellaam udaiyaaLae
thilagam seri-vaaL nuthaR karumbae, thaenae kanintha sezhung-kaniyae
thevitta-thanbar uLLath-uLLae thithith ezhum Or theLLamuthae
mala-kanjugath-thaeRk aruL aLiththa vaazhvae en kaNmaniyae, en
varuththam thavirkka varum Guruvaam vadivae, gnana mani-viLakkae
salangh-tharam pol karuNai pozhi thadang-kaN thiruvae, kaNa-mangaith
thaayae saranam saranam ithu tharunam karuNai tharuvaayae
6.2. ஒரு அரிய திருமகள் பஜனை
ஸ்ரீ மஹாலக்ஷ்மி சாகர புத்ரி - சந்திர வதன சகோதரி
அபய வர கர கங்கண கனக பூஷணா-லங்க்ருதே
ஸ்வர்ண பீதாம்பர தரே - காஞ்சி தாம விபூஷிதே
சுகுந்த குங்கும திலக சோபிதே - மதுர சுந்தர சுஷ்மிதே
பகுள பரிமள மாலதி - சுகந்த சம்பக மாலிகே
துளசி தள வன மாலிகே, கோவிந்தன கண்ட மாலிகே
கமல நயன க்ருபாமயீ, அலமேலு சின்மய ரூபிணி
கோவிந்தன ஹ்ருதய வாஸினி அகில ஜன பரிபாலினி
6.2. A rare Sri Mahaalakshmi Bhajan -
Sri Mahaa Lakshmi Saagara puthri, Chandravadhana Sagothari
Abaya-vara-kara kangkanaa kanaka booshna-alankuruthae
SwarNa peethaam-barathae kaanchi dhaama vibhooshithae
Sugandha Kungkuma thilaka sobithae, Madura Sundara Sushmithae
BhaguLa parimaLa maalathi, sungantha chambaka maaligae
ThuaLasi dhaLa vana maaligae, Govindana kanta maaligae
Kamala nayana krupaamayee Alamaelu Chinmaya RoopiNi
Govindana Hrudaya vaasini, akila jana pari paalini
6.3. A simple Sri Lakshmi NaamaavaLi - Bhajan (Revathi)
அனந்த லக்ஷ்மி ஆதி லக்ஷ்மி - அஷ்ட லக்ஷ்மி நமோஸ்துதே
Anantha Lakshmi Aathi Lakshmi - Ashta Lakshmi Namosthuthae
க்ரஹ லக்ஷ்மி கீர்த்தி லக்ஷ்மி சுப லக்ஷ்மி நமோஸ்துதே
Graha Lakshmi Keerththi Lakshmi - Suba Lakshmi Namosthuthae
வர லக்ஷ்மி வரத லக்ஷ்மி
விஜய லக்ஷ்மி நமோஸ்துதே
Vara Lakshmi Varatha Lakshmi
Vijaya Lakshmi Namosthuthae
ஆயுர் லக்ஷ்மி ஆரோக்ய லக்ஷ்மி
ஐஸ்வர்ய லக்ஷ்மி நமோஸ்துதே
Aayur Lakshmi Aarogya Lakshmi
Iswarya Lakshmi Namosthuthe
ராஜ்ய லக்ஷ்மி சாம்ராஜ்ய லக்ஷ்மி
பாக்ய லக்ஷ்மி நமோஸ்துதே
Raajya Lakshmi Saam-Raajya Lakshmi
Baagya Lakshmi Namosthuthae
ரூப லக்ஷ்மி தீப லக்ஷ்மி
ஞான லக்ஷ்மி நமோஸ்துதே
Roopa Lakshmi Deepa Lakshmi
Gnana Lakshmi Namosthuthae
ஜெப லக்ஷ்மி த்யான லக்ஷ்மி
ஜெய லக்ஷ்மி நமோஸ்துதே
Jeba Lakshmi Dhyaana Lakshmi
Jeya Lakshmi namosthuthae
மங்கள லக்ஷ்மி மாங்கல்ய லக்ஷ்மி
மஹா லக்ஷ்மி நமோஸ்துதே
Mangala Lakshmi Maagalya Lakshmi
Mahaa Lakshmi namosthuthae
ஸ்ரீ மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
Sri Mahaalakshmi Namosthuthae
Sivam Subam/ சிவம் சுபம்
audio1
audio2
audio3
--------------
Navaraathri Sthuthi - 7 Mohanam
Devi Bhajan
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
mahaa sakthi mahaa lakshmi
mahaa gnana saraswathi
jagan maathaa jagath pithaa
jagath guru roopini
மஹா சக்தி மஹா லக்ஷ்மி
மஹா ஞான சரஸ்வதி
ஜெகன் மாதா ஜகத் பிதா
ஜெகத் குரு ரூபிணி
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
brahma vishnu rudra janani
brahmaanda roopini
ichcha kriyaa gnana sakthi
iga para suga dhaayi
பிரம்ம விஷ்ணு ருத்ர ஜனனி
ப்ரஹ்மாண்ட ரூபிணி
இச்சா க்ரியா ஞான சக்தி
இக பர சுக தாயினி
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
sumangali suvaasini
suba sowbaagyaeswari
sugantha pushpa maalini
sruthi jathi laya roopini
சுமங்கலி சுககரி
சுப சௌபாக்யேஸ்வரி
சுகந்த புஷ்ப மாலினி
சுருதி ஜதி லய ரூபிணி
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
sarva vyaadhi prsasamani
sarva mruthyu naasini
sarva mangalaeswari
sarvaartha saadhaki
சர்வ வியாதி ப்ரசமனி
சர்வ ம்ருத்யு நாசினி
சர்வ மங்களேஸ்வரி
ஸர்வார்த்த ஸாதகி
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
nava yavvana subakari
navaraathri soundari
paamara jana paalini
panditha mano laasini
நவ யவ்வன சுபகரி
நவராத்திரி சௌந்தரி
பாமர ஜன பாலினி
பண்டித மனோ லாஸினி
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
sri nagara vaasini
sri chakra roopini
srimath thripura sundari
sri lalithae paahimaam
ஸ்ரீ நகர வாஸினி
ஸ்ரீ சக்ர ரூபிணி
ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரி
ஸ்ரீ லலிதே பாஹிமாம்
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
Hayagreeva Vandhithae
Agasthya su poojithae
(maa) Adhaaramu noovae - nee
Paathaaramu leevae
ஹயக்ரீவ வந்திதே
அகஸ்திய ஸுபூஜிதே
(மா) ஆதாரமு நூவே - நீ
பாதரமு லீயவே
swaagaatham devi saranaagatham devi
su-swaagatham devi saranaagatham devi
Sivam Subam
audio
--------------
Navarathri Sthuthi 8.
8.1 Sri Gayathri Bhajan (Sechuruti)
Vedha Maathaa namosthuthe
Gnana Saaradhae namosthuthe
Naatha Sudhaa namosthuthae
Dyaana Sulabae namosthuthe
வேத மாதா நமோஸ்துதே
ஞான சுலபே நமோஸ்துதே
நாத சுதா நமோஸ்துதே
த்யான சுலபே நமோஸ்துதே
Pancha Mugaeswari namosthuthae
Pancha Bootheswari namosthuthae
Pancha Kruthyeswari namosthtuthae
Pancha PraaNAEswari namosthtuthae
பஞ்ச முகேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச பூதேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச க்ருத்யேஸ்வரி நமோஸ்துதே
பஞ்ச ப்ராணேஸ்வரி நமோதுதே
Thri kaala jaba priyae namosthuthae
Thri Moorthi vandhithae namosthuthae
Thri loka Maathae namosthuthae
ThrikaraNa Sudheswari namosthuthae
த்ரி கால ஜெப ப்ரியே நமோஸ்துதே
த்ரி மூர்த்தி வந்திதே நமோஸ்துதே
திரிலோக மாதே நமோஸ்துதே
த்ரிகர்ண சுத்தேஸ்வரி நமோஸ்துதே
Aathithya Hrudayae namosthuthae
Aathma SwaroopiNi namosthuthae
Aady-antha Bhagavthi namosthuthae
Aaanand-amruthae namosthuthae
ஆதித்ய ஹ்ருதயே நமோஸ்துதே
ஆத்ம ஸ்வரூபிணி நமோஸ்துதே
ஆத்யந்த பகவதி நமோஸ்துதே
ஆனந்தாம்ருதே நமோஸ்துதே
Sandyaa Devi namosthuthae
Saavithri Devi namosthuthe
Saraswathi Devi namosthuthae, Sri
Gaayathri Devi namosthtuthae
சந்தியா தேவி நமோஸ்துதே
சாவித்ரி தேவி நமோஸ்துதே
சரஸ்வதி தேவி நமோஸ்துதே
காயத்ரி தேவி நமோஸ்துதே
8.2 ஷண்முகப்ரிய / shanmugapriya
நல்லதையே நினைந்து நல்லதையே
செய்யும் நல்ல மனம் எனக்கருள் தாயே
அழகுறத் திருமியச்சூர் அமர்ந்தவளே
அகத்தியன் போற்றும் அன்னை லலிதையே
ஆனைமுகன் தொழும் அகிலாண்டமே
ஆதிசங்கரன் கண்ட பிரம்மாண்டமே
ஆறுமுகன் தொழுதேத்தும் நவரத்தினமே
ஆதாரமே உன் பாதாரமெனக் கொண்டு
nallathaiyae ninainthu nallathaityae seyyum
nalla manam enak-karuL thaayae
azhagurath Thirumiyachoor amarnthavaLAe
Agaththiyan potrum annai Lalithaiyae
Aanaimugan thozhum Akilaandamae
Aathi Sankaran kanda Brahmaandamae
Aarumugan thozhuthaeththum Navarathinamae
aathaaramae in paathaaramenak kondu....
Sivam Subam / சிவம் சுபம்
audio1
audio2
-------------------
நவராத்ரி ஸ்துதி 8
8.1 குரு நாமாவளி - Guru Naamaavali
ADVAITHA SRI AATHI SANKARA
VISHISHTA-ATHVAITHA VEERA RAAMAANUJA
DWAITHA-ACHAARYA MADHVA MOORTHI
SARANAM SARANAM GURU DEVAA
அத்வைத ஸ்ரீ ஆதி சங்கரா
விசிஷ்டாத்வைத வீர ராமானுஜ
த்வைதாச்சார்ய மத்வ மூர்த்தி
சரணம் சரணம் குரு தேவா
DHARMA SWAROOPA RAAMAKRISHNAA
THATHVA SWAROOPAA RAMANA BHAGAVAN
THAPAS SWAROOPAA PARAMAACHCHAARYA
SARANAM SARANAM GURU DEVAA
தர்ம ஸ்வரூப ராமக்ருஷ்ணா
ஞான ஸ்வரூப ரமண பகவன்
தப ஸ்வரூப பரமாச்சார்ய
சரணம் சரணம் குரு தேவா
BRUNTHAAVA-NAANTHA RAAGAVENDRA
KAVITHAANANDA DESIKAACHAARYA
NAAMAANANDA GNANA MUNEENTHRA
SARANAM SARANAM GURU DEVAA
ப்ருந்தாவனந்த ராகவேந்திர
கவிதானந்த தேசிக சுவாமி
நாமானந்த ஞான முனீந்திர
சரணம் சரணம் குரு தேவா
SANMAARGA SRI RAMALINGA
SARVA SAMMATHA KSHEERDI SAAYI
SEVAANANDA SATHYA SAAYI
SARANAM SARANAM GURU DEVAA
சன்மார்க்க ராம லிங்கா
சர்வ சம்மத சீரடி சாயி
சேவானந்த சத்ய சாயி
சரணம் சரணம் குரு தேவா
SWARAANANDA PURANDHARA VITTALAA
SU-SWAARANANDA ANNAMAYYAA
BHAKTHYAANANDA RAAMA DAASAA
SARANAM SARANAM GURU DEVAA
ஸ்வர பிதாமக புரந்தர விட்டலா
ஸுஸ்வரானந்த அன்னமய்யா
பக்த்யானந்த ராம தாஸா
சரணம் சரணம் குரு தேவா
RAAMA-AANANDA SATH GURU SWAMY
SAKTHYAANANDA SYAAMA KRISHNA
(GURU) GUHAANANDA MUTHU SWAAMY
SARANAM SARANAM GURU DEVAA
ராமானந்த சதகுரு ஸ்வாமி
சக்த்யானந்த ஸ்யாம கிருஷ்ணா
(குரு) குஹானந்த முத்து ஸ்வாமி
சரணம் சரணம் குரு தேவா
8.2 ஸ்ரீ துர்கா நாமாவளி - ஆரபி
துர்கா தேவி நமோஸ்துதே
துரித நிவாரணி நமோஸ்துதே .... கனக
கிருஷ்ணா தீர விஹாரிணி
க்ருஷ்ண சோதரி, கம்ச வைரி ...
சங்க சக்ர கதா தாரிணி
சரணாகத ஜன பாலினி
பாப சமனி, ம்ருத்யு மதனி
பக்த வசங்கரி, பரமேஸ்வரி
ரத்ன ஸிம்ஹா..ஸனஸ்திதே, அம்பா
ரமா வாணி சேவிதே
சர்வ மந்த்ர தந்த்ர ஸ்வரூபே
சர்வ மங்கள மாங்கல்யே, சிவே
8.2 SRI DURGAA DEVI NAAMAAVALI - AARABI RAAGAM
DURGAA DEVI NAMOSTHUTHEY
DURITHA NIVAARANI NAMOSTHUTHEY - KANAGA
KRUSHNAA DHEERA VIHAARINI
KRUSHNA SOTHARI, KAMSA VAIRI.... KANAGA
SHANKA CHAKRA GADHAA DHAARINI
SARANAAGATHA JANA PAALINI
MRUTHYU MATHANI PAAPA SAMANI
BHAKTHA VASANKARI, PARAMESWARI
RATHNA SIMHAA-...SANA-STHITHAE AMBA
RAMAA VAANI SAEVITHE
SAKALA MANTHRA THANTHRA SWAROOPAE
SARVA MANGALA MAANGALYE, SIVAE
சிவம் சுபம் / SIVAM SUBAM
audio
------------
Navarathri Sthuthi 9
9.1 Saraswathi Bhajan
VIRINCHI PATHNI SARASWATHI
VIDYAA SWAROOPINI
VISWA MAATHAA
VINAYA SAMPANNAAM
விரிஞ்சி பத்னி சரஸ்வதி
வித்யா ரூபிணி சரஸ்வதி
விஸ்வ மாதா சரஸ்வதி
வினய சம்பன்னாம் சரஸ்வதி
SIVAANUJAA SARASWATHI
BHAVA DHAARINI
CHATHUR HASTHAE
CHATHUR VEDHAE
சிவானுஜா சரஸ்வதி
பவ தாரிணி சரஸ்வதி
சதுர் ஹஸ்தே சரஸ்வதி
சதுர் வேதே சரஸ்வதி
SIDHDHA MAATHAA SARASWATHI
SAASTHRA SAARADHAE
(CHATHUR) SASHTI KALAAM SARASWATHI
ISHTA VARADHAAM SARASWATHI
சித்த மாதா சரஸ்வதி
சாஸ்த்ர சாரதே சரஸ்வதி
(சதுர்) சஷ்டி கலாம் சரஸ்வதி
இஷ்ட வரதாம் சரஸ்வதி
SATHYA LOGESWARI SARASWATHI
SAARADHAA RAADHYA
SRUTHI SMRUTHI PURAANI
SRUTHI JATH LAYAE
சத்ய லோகேஸ்வரி சரஸ்வதி
சாரத ராத்யா சரஸ்வதி
சுருதி ஸ்ம்ருதி புராணி சரஸ்வதி
சுருதி ஜதி லயே சரஸ்வதி
GNANA VIGYAANAE SARASWATHI
NIRANJANAA SARASWATHI
NIRMALAA SARASWATHI
MANONMANI SARASWATHI
ஞான விஞ்ஞானே சரஸ்வதி
நிரஞ்சனா சரஸ்வதி
@நிர்மலா சரஸ்வதி
மனோன்மணி சரஸ்வதி
MAHAA MANTHRE SARASWATHI
MAHAA MANTHRE SARASWATHI
MAHAA YANTHRE
MAHAA KARMAA
மஹா மந்த்ரே சரஸ்வதி
மஹா தந்த்ரே சரஸ்வதி
மஹா யந்த்ரே சரஸ்வதி
மஹா க்ரமா சரஸ்வதி
BHAKTHI VASYE SARASWAHI
BEDHA NAASINI
VIDYAA DHAARAE
VIJAYA PRADHE
பக்தி வஸ்யே சரஸ்வதி
பேத நாசினி சரஸ்வதி
வித்யா தாரே சரஸ்வதி
விஜயப்ரதே சரஸ்வதி
VEENAA VINOTHINI SARASWATHI
PUSHTHAGA DHAARINI
SAASWATHA-ISWARYAAM
SARVA MANGALAAM SARASWATHI
வீணா வினோதினி சரஸ்வதி
புஸ்தக தாரிணி சரஸ்வதி
ஸாஸ்வதைஸ்வர்யாம் சரஸ்வதி
சர்வ மங்களாம் சரஸ்வதி
Sivam Subam / சிவம் சுபம்
9.2 ஸ்லோகம் - திலங் / THILANG
Saraswathi Namasthubyam Varade Kaamarupine
Vidhyarambham Karishyami Sidhir bhavathu mesada
9.3 Song on Sri Saraswathi Maathaa
Bhaarathi Pasupapathi sothari (Amba)
Bhakthi Gnana Karma balae, athi balae (Amba)
Padmaasana sthithae, Devi, Pathitha paavani
Saraswathi, saasthra Saaradhae. (Amba)
VeeNaa vinodhini, Malaa Pusthaga dhaariNi,
Sakala kalaa valli, Sarva MangaLa kaariNi
Agangkaara naasini, Anugraha Suvaaaini,
AnnapooraNi, ath-yadhbutha Gnana Prasaadhini,
Guhaambaa, Guhya roopiNi,
Kuvalaya prasidhdha Kooththanoor vaasini,
Sampradhaayaeswari, saathvi, Guru mandala roopiNi,
Siva bhaktha sironmani, Siva gnana prasaadhini (Amba)
பாரதி, பசுபதி சோதரி (அம்ப)
பக்தி ஞான கர்ம பலே, அதி பலே - அம்ப
பத்மாஸன ஸ்திதே, தேவி, பதித பாவனி
சரஸ்வதி, சர்வ சாஸ்த்ர சாரதே
வீணா வினோதினி, மாலா புஸ்தக தாரிணி,
சகல கலா வல்லி, சர்வ மங்கள காரிணி
அகங்கார நாசினி, அனுக்ரக சுவாசினீ
அன்னபூரணி, அத்புத ஞான ப்ரஸாதினி,
குஹாம்பா, குஹ்ய ரூபிணி,
குவலய பிரசித்த !கூத்தனூர் வாஸினி,b
ஸம்ப்ரதாயேஸ்வரி, சாத்வி, குருமண்டல ரூபிணி
சிவ பக்த சிரோன்மணி, சிவ ஞான ப்ரஸாதிநீ
SIVAM SUBAM / சிவம் சுபம்
audio1
audio2
---------------
NAVARAATHRI STHUTHI 9
9.1 BHAJAN - POORVI KALYAANI
Kanniyaa kumari Jagan Maathaa
Kaivalya dhaathaa Kaamaakshi
Raaja Maathangi Meenaakshi
Raama Sothari Parvatha VardhiNi
Gnaneswari Thalli Kaanthimathi
Thaamasam chaeyathu Gomathi
Paasu-padeswari Brahmaraambaa
Pancha-nadheeswari Dharmaamba
Annapoorani Visaalaakshi
Kanaga dhaaraa Kamalaakshi
KaruNa dhaaraa Neelaayadhaakhi
Mathuraamba athi mana Saakshi
Kalaa mayee Siva kaami
Kaala bayamgkari Abhiraami
Asura mardhini Chaamundi
Akilaandeswari ReNuka Maari
Vaidynaatheswari Baalaambaa
Kal-masha naasini KaaLikaamba
Duritha nivaaraNi Durgaambaa
Soundarya naayagi Vadivaambaa
Siki roopiNi Karpagaambaa
Sith roopini Thripuraambaa
Siva roopiNi Mookaambaa
Saasthra roopiNi Saraadhaamba
Brahma roopini Saraswathi
Govinda roopiNi NaaraayaNi
Rudra roopini Siva Sakthi
Sarva Roopini Paraasakthi
Raaja Rajeswari Sri Maathaa
Sri Nagareswari Sri Lalithaa
Sri Chakraeswari Sri Maathaa
Sritha Jana paalini Sri Lalithaa
Sivam Subam
9.2. A TRADITIONAL TAMIL SONG
JEGA JANANI SUGA PAANI
KALYAANI
SUGA SWAROOPINI
MADURA VAANI - CHOKKANAAN
MANAMMAGIZHUM. MEENAAKSHI
PAANDYA KUMAARI AMBAA
SIVA PANCHAMI PARAMESWARI -
VENDUM VARAM THARA INNUM
MANAM ILLAYO? -
VEDA VEDAANTHA NAADHA
SWAROOPINI
SIVAM SUBAM
audio1
audio2
--------------------
நவராத்ரி ஸ்துதி 10 -
NAVARAATHRI STHUTHI 10
AMBAA AANTHEM (Jana Gana Mana Tune)
அகிலாண்டேஸ்வரி ஆதி பராசக்தி அன்னபூரணி மாதா
கஞ்சி காமாக்ஷி காசி விசாலாக்ஷி மதுர மீனாக்ஷம்மா
இச்சா க்ரியா ஞான சக்தி இக பர சுக தாயீ
ஸ்ரீ ராஜேஸ்வரி மாதா
ச்ரித ஜன பாலினி காதா
நின்னே நம்மிதி தா தா
ஜெய ஜெய துர்க்கா ஜெய ஜெய லட்சுமி ஜெய ஜெய சரஸ்வதி தேவி
ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஹே ஜெய ஜெய ஜெய ஜெய ஹே
AKILAANDESWARI, AATHI PARAASAKTHI ANNA POORANI MAATHAA
KANCHI KAAMAAKSHI KAASI VISAALAKSHI MATHURA MEENAAKSH-AMMA
ICHCHA KRIYAA GNANA SAKTHI, IGA PARA SUGA DHAAYEE
SRI RAAJESWARI MAATHAA
SRITHA JANA PAALINI KAATHAA
NINAEE NAMMITHI DHAA-THAA
JEYA JEYA DURGAA JEYA JEYA LAKSHMI JEYA JEYA SARASWATHI DEVI
JEYA HAE, JEYA HAE, JEYA HAE, JEYA JEYA JEYA JAYA HAE
SIVAM SUBAM
audio
----------------
NAVARATHRI STHUTHI 11
TAMIL KRITHI BY SRI GANAM KRISHNA IYER
RAAGA : RATHIPATHI PRIYA
JEGA JANANI SUGA PAANI
KALYAANI
SUGA SWAROOPINI
MADURA VAANI - CHOKKANAAN
MANAMMAGIZHUM. MEENAAKSHI
PAANDYA KUMAARI AMBAA
SIVA PANCHAMI PARAMESWARI -
VENDUM VARAM THARA INNUM
MANAM ILLAYO? -
VEDA VEDAANTHA NAADHA
SWAROOPINI
SIVAM SUBAM
audio
-------------
நவராத்ரி ஸ்துதி 11
raagam: naagagaandhaari
Composer: Muttuswaamee Dikshitar
pallavi
sarasijanAbha sOdari shankari pAhimAm
anupallavi
varada abhayakara kamaLe sharaNAgatha vatsaLe
caraNam
parandhAma prakIrthitE pashupAsa vimOcitE
pannagAbharaNayutE nAgagAndhAri pUjitAbjapadE
sadA nanditE sampadE varaguruguha janani madashamanI
mahishAsura mardhinI mandagamani mangala varapradAyini
சரஸிஜ நாப சோதரி ...சங்கரி பாஹிமாம்
வரதாபய கர கமலே -சரணாகத வத்சலே
பரந்தாம ப்ரகீர்த்திதே - பசு பாச விமோசிதே
பந் நாகா பரணயுதே......
நாகா காந்தாரி பூஜிதாப்த பதே
சதா நந்திதே சம்பதே
வர குரு குஹ ஜனனி மத சமனி
மகிஷாசுர மர்தினி மந்த கமணி
மங்கள வரப்ரதாயினி
சிவம் சுபம் / SIVAM SUBAM
audio
--------------
NAVARATHRI SHUHI 11 -
Suruti raagam
Jaya Vijayee bava Jaya Vijayee bava
Raama chandraa
Jaya Vijayee bava Jaya Vijayyee bava
Raama Sothari
Jaya Vijayeebava Raamachanra
Jaya Vijayeebava Raamasodari
Jaya Vijayeebava Dasamuga Mardhana
Jaya Vijayeebava (Dasa vidha) durguna Mardhana
Jaya Vijayeevava Daasarathe Raama
Jaya Vijayeebava Raajaa Raama
Jaya Vijayeebava Mahishaasura Mardhini
Jaya Vijayeebava (dasa vidha) durguNa SamhaariNi
Jaya Vijayeebava Dharma Samvardhini
Jaya Vijayeebava Raja Rajeswari
Jaya Vijayeebava Jagan Maathaa
Jaya Vijayeebava Jagath Pithaa
Jaya Vijayerbava Jagath Guroh
Jaya Vijayeebava Bhaktha paavanaru
Samastha Lokaa Sungino Bavanthu
Samastha San- MangaLaani Santhu
Sivam Subam
NAVARATHRI STHUTHI - 12
(A TRADITIONAL AMBA NAAMAAVALI SONG)**
RAAJA RAJESWARI DEVI KANYAAKUMARI
RAKSHIM-CHU JAGA DHEESWARI
TEJASWA ROOPINI DURITHA SAMHAARINI
SRI JAYA BAGAVATHI, SARANU NINNAE
NAMMITHI
AKILAANDESWARI NITHYA KALYAANI AMBAA
SANKARI GOMATHI KANCHI KAAMAKSHI
KAASI VISAALAKSHI MADURA MEENAAKSHI
SUKRA VAARA POO-SEVA NAVARAATHRI
GOLU CHOODARAE
ADIKINA VAARIGI ABAYAMU LICHCHAE THALLI
VARAMULU BAAGYAMULU
SAMPATHA LICHCHE GOWRI
SIVAM SUBAM
** The wordings differ from one place to another.
Hence, forgive me for any discrepancy. But these
r the lyrics I got from my most beloved Mother,
my First Guru.
audio1
audio2
-------------------------------
Navarathri Special
Sri Kamalaambaa Navaa VarNa ManagaLa Krithi
by Sri Muthuswaami Dikshithar - Sri Raagam
Sri Kamalaambikae Sivae Paahimaam - Lalithae
Sri Pathi Vinuthae, sithaa-sithae, Siva Sahithae - Sri
Samashtri Charanam
Raakaa Chandra mukhi, rakshitha kola mukhi
Ramaa VaaNee Sakhi, Raaja yoga sukhi
Saakambari, Saathodari Chandra kalaa dhari
Sankari Sankara Guru Guha Bhaktha vasankari
Yaekaakshari Bhuvaneswari Easa Priyakari
Sri Kari Sukha kari Sri Mahaa Thripura Sundari (Sri)
Sivam Subam
audio
------------------
One local little girl SaraNya (6) in Bothell who learnt the Ambaal Anthem (posted in this group some time ago) by herself, has rendered the same n whatsapped her recording back to me. She did not learn directly but heard only my whatsapp audio despatch n gifted back to me nicely rendered.
Sivam Subam.
-----------
பிரதோஷ நந்தி வணக்கம்
கண் சிமிட்டும் நேரத்திலே கவலைகள் தீர்ப்பவரே
கண் சிமிட்டிப் பாருமைய்யா எங்கள் நந்திகேஸ்வரரே
சிவ ராஜ தானியின் காவலர் நீர்தானே.....
சிவ குடும்பத்தையே தாங்கிடும் இடபரே
அரி அயன் வேண்டிடவே, ஆலம் உண்ட வாயனுமே
சனி வார நாளிலே திரயோதசி திதியினிலே
உன் கொம்பின் இடைவெளியில் நர்த்தனம் புரிந்தானே
என்ன தவம் செய்தீரோ பிரதோஷ நாயகரே
ஐந்தெழுத்து மந்திரத்தை அனவரதம் ஜெபிப்பீரே
அருகம்புல் ஏற்று அருள்மழை பொழிவீரே
நந்தனார் வேண்டிடவே நயந்து விலகினீரே
பந்த பாசம் அறுக்கும் ஆதி குரு நாதரே
சிவம் சுபம்
audio
---------------
SIVA THAANDAVA BHAJAN BY SRI SWATHI THIRUNAAL
RAAGA GOWRI
SHANKARA SRI GIRI NAADHA PROBO...KE
NRUTHTHA VIRAAJITHA CITHRA SABHAA MAE
BHASMA THRINETHRA KHALAE...... RUNDA MAALAA
BHUOOTHANA-KE SANGA NAACHATHA BRUNGI
THANANA THANANA NANA ....GUMGURU BHAAJAE
DEVA MUNI SABHU GAGANA VIRAAJAE
THAA THAI THAKITA THAKA.... SRUTHI GATHI RAAJAE
PADUNAABHA MANA KAMALA VIRAAJAE
SIVAM SUBAM
Gowri is a Hindustaani Raaga - Hamasaanandhi is the carnatic equivalent perhaps.
----------
உ
விருத்தம் பிருந்தாவன சாரங்க (?)
Slokam Brundhaavana Saaranga
வாம தேவ சுதம் தேவம் சூர சம்ஹார மூர்த்தினம்
பார்வதி ஹ்ருதயானந்தம் ஸ்கந்தம் வந்தே குருகுஹம்
Vaama Deva Sudham Dhevam Soora Samhaara Moorthinam
Paarvathi Hruthayaanandham Skandham Vandhe Guru-Guham
சாலைக் குமரனே**.... வா.....
நெல்லை சோலைக் குமரனே வா
நல்ல வேளை இது குமரா....
வேகம் அருள் புரி வா......
அஞ்சு தலை ஆண்டவனின்
பிஞ்சுக் கண்மணியே....
அஞ்சுதலை போக்கிடும்
ஆறுமுக மா மணியே......
தினம் உன்னை வலம் வருவேன்..... உன்
திருப்புகழ் நான் பாடுவேன்....
அருட்ஜோதி வள்ளலின் அருட்பா
இசைத்திடுவேன், இனி வேண்டுதற்க்
கொன்றுமில்லா நிறைவினில் மனம் நெகிழ்வேன்...
Saalaik Kumaranae** Vaa....Nellai Solaik Kumaranae Vaa
Nalla veLai ithu Kumaraa... vaegam aruL puri vaa
Anju-thalai Aandavaninn Pinjuk KaNmaNiyae
anjuthalai pokkidum Aarumuga Maa MaNiyae
Dhinam unai valam varuvaen ... un
Thiruppugazh naan paaduvaen
Arut-Jothi VaLLalin Arutpaa isaith-thiduvaen - ini
vaneduthaRk kondrum-illaa niRaivinil manam negizhven
சிவம் சுபம் / Sivam Subam
**
The Saalai Kumara-swamy Temple, located in
Sindupoonturai, Nellai. Palayam Saalai Kumaraswamy
is the name of the Lord Subramanya, Whose idol is placed
on a peacock, along with His two Consorts (wives),
Valli and Deivayani.
This (400 years old) Temple is very close to the Tirunelveli
Railway Junction and Junction Bus Stand.
audio
----------------------------------
ஸ்ரீ மதுர காளி துணை
மதுராம்பிகே... மலயாம்பிகே
மாதங்க வதனி மாஹேஸ்வரி
த்ரிபுராம்பிகே ஜெகதம்பிகே
திக்குலேனி நாகு (naagu) கதி நூவே தல்லி
சிறுவாச்சூர் லோன கொலுவுன்ன தேவி
கலிலோன ப்ரத்யக்ஷ தெய்வமு நீவே
கருணிஞ்ச வே காபாட வே
சமயமிதே சதா சிவுநீ ராணி
பக்துலந்தரும் கூடி coodi) நீ குடி gudi) வச்சி
சோம சுக்ர வார பூஜலு ஜேஸி
ஒய்யாராமைன நீ ரூபமு ஜூஸி
பாபமு போகட்டி (pogatti) பவித்ரமைதிமி
சிவம் சுபம்
OM
MATHURAAMBIKAE MALAYAAMBIKAE
MAA-THANGA VADHANI MAAHESWARI
THRIPURAAMBIKAE JEGADHAMBIKAE
DHIKKU LAENI NAAGU GATHI NOOVAE THALLI
SIRUVAACHOOR LONA KOLUVUNNA DEVI
KALILONA PRATHYAKSHA DEIVAMU NEEVAE
KARUNINCHAVAE KAAPPAADAVAE
SAMAYAM-ITHAE SADHAA SIVUNI RAANI
BHAKTHUL-ANTHARUM KOODI NEE GUDU VACHCHI
SOMA SUKRA VAARAA POOJALE JESI
OYYAARAMAINA.... NEE ROOPAMU JOOSI
PAAPAMU POGATTI PAVITHRAM-ITHIMI
சிவம் சுபம் / SIVAM SUBAM
audio
----------------