பிருந்தாவன சாரங்கா / BRUNTHAAVANA SAARANGA (RAAGAM)
குருவருளே திருவருள் - GURU ARULAE... THIRU VARUL
குரு பாதுகைப் பூவே நம் பாதுகாப்பு - GURU PAATHUGAI POO-VAE NAM PAATHUKAAPPU
வேதாச்சார்ய தக்ஷிணாமூர்த்தி VEDHA ACHARYA DAKSHINAAMOORTHY
கீதாச்சார்ய க்ருஷ்ண மூர்த்தி - GEETHA ACHARYA KRISHNA MOORTHY
சரணம் சரணம் குரு மூர்த்தி - SARANAM SARANAM GURU MOORTHY

அத்வைதாச் சார்ய ஆதி சங்கர - ADVAITHA AACHAARYA AADHI SANKARA
விசிஷ்டா த்வைத ஸ்ரீ ராமானுஜா - VISITHTAA DWAITHA SRI RAAMAANUJAA
த்வைதாச்சார்ய மத்வ தேவா - DWAITHA AACHARYA MADHAVA DEVA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA

பிருந்தாவன நிலய ராக வேந்த்ரா - BRUNTHAAVANA NILAYA RAAGAVENDRA
ஞான பராத்பர ரமணா தேவா - GNANA PARAATHPARA RAMANA DEVAA
நடமாடும் தெய்வமாம் பரமாச்சார்ய - NADAMAADUM DEVIAMAAM PARAMAACHAARYA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
ஞான பராத்பர ரமணா தேவா - GNANA PARAATHPARA RAMANA DEVAA
நடமாடும் தெய்வமாம் பரமாச்சார்ய - NADAMAADUM DEVIAMAAM PARAMAACHAARYA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
சர்வ தர்ம ஸ்ரீ ராம கிருஷ்ணா - SARVA DHARMA SRI RAAMA KRISHNA
சக்தி ஸ்வரூப சாரதா மா - SAKTHI SWAROOPA SARAADHA MAA
சர்வ சம்மத விவேகானந்தா - SARVA SAMMATHA VIVEKAANANDA
சரணம் சரணம் குரு தேவா- SARANAM SARANAM GURU DEVAA

குழந்தை யானந்த மீனாக்ஷி புத்ர - KUZHANTHI AANANDA MEENAAKSHI PUTHRA
ஸ்ரத்தானந்த க்ஷீரடி சாயி -SRDHAANANDA KSHEERADI SAAYEE
சேவானந்த சத்ய சாயி -SEVAANANDA SATHYA SAAYEE
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
ஸ்ரத்தானந்த க்ஷீரடி சாயி -SRDHAANANDA KSHEERADI SAAYEE
சேவானந்த சத்ய சாயி -SEVAANANDA SATHYA SAAYEE
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
ஜோதி ஸ்வரூப ராமலிங்கா - JYOTHI SWAROOPA RAAMA LINGAA
ஸ்வர பிதாமக புரந்தர தாஸ -SWARA PITHAAMAGA PURANTHARA DAASAA
பஜன போஷண ஞானானந்தா - BHAJANA BOSHANA GNAANANDAA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
ஸ்வர பிதாமக புரந்தர தாஸ -SWARA PITHAAMAGA PURANTHARA DAASAA
பஜன போஷண ஞானானந்தா - BHAJANA BOSHANA GNAANANDAA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
ராம பக்தி த்யாக ப்ரஹ்மமே - RAAMA BHAKTHI THIAGA BRAHMA-MAE
குருகுஹப் பிரிய முத்து சுவாமி - GURU GUHA PRIYA MUTHU SWAAMI
குவலயம் போற்றும் ச்யாம கிருஷ்ணா - KUVALAYAM POTRUM SYAAMA KRISHNA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
குருகுஹப் பிரிய முத்து சுவாமி - GURU GUHA PRIYA MUTHU SWAAMI
குவலயம் போற்றும் ச்யாம கிருஷ்ணா - KUVALAYAM POTRUM SYAAMA KRISHNA
சரணம் சரணம் குரு தேவா - SARANAM SARANAM GURU DEVAA
பாப நாசன தமிழ் த்யாகையா (Sri சிவன்) - PAAPA NAASANA THAMIZH THYAAGAIYAA (SRI SIVAN)
நாதோபாசன நவ யுக மீரா (Smt . MS அம்மா) - NAADHO PAASANA NAVA YUGA MEERAA (SMT. MS AMMA)
பதம் பணிந்தோம் உம் அனைவரையும் - PATHAM PANINTHOM UM ANAIVARAIYUM
பாதுகாப்பீர் பாமரர் எம்மையும் - PAATHU-GAAPEER PAAMARAR EMMAIYUM

------------------------
No comments:
Post a Comment