Sunday, July 26, 2015

சாயி என்றாலே தலை தாழாது (Madhuvanthi)


audiolink

மதுவந்தி

சாயி என்றாலே தலை தாழாது
சாயி என்றாலே மனம் தளராது

சாயி என்றாலே துன்பம் அணுகாது
சாயி என்றாலே இன்பம் குன்றாது

சாயி என்போர்க்கு மரணம் கிடையாது
சாயி என்போர்க்கு  மீண்டும் ஜனனம் கிடையாது

சாயியே நமது தாரக மந்த்ரம்
சாயியே  நமது பாதுகாப்பு ரஹஸ்யம்.

சாயி, சாயி, சாயி
சாயி, சாயி, சாயி ..

சிவம் சுபம்

No comments:

Post a Comment