மோகனம்
விநாயகன் விநாயகன்
வினாயகனுள்ளும் விநாயகன்
வினாயகனுள்ளும் விநாயகன்
அன்னை தவம் காக்க அவதரித்தான்
அய்யன் அருளாலே ஆனை முகம் கொண்ட.....
அய்யன் அருளாலே ஆனை முகம் கொண்ட.....
தந்தை தாயே உலகம் என்றான்
தம்பிக்கு கடிமணம் செய்து வைத்தான்
மாமனின் (காதையை) கீதையை எழுதித் தந்தான்
மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வனாம் ...
தம்பிக்கு கடிமணம் செய்து வைத்தான்
மாமனின் (காதையை) கீதையை எழுதித் தந்தான்
மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வனாம் ...
சைவ வைணவ எல்லை இல்லை
வடைகலைத் தென்கலை பேதம் இல்லை
அனைவரும் அவனைத் தொழுதிடுவார்
அனைத்து நலமும் பெற் றுய்வார்
வடைகலைத் தென்கலை பேதம் இல்லை
அனைவரும் அவனைத் தொழுதிடுவார்
அனைத்து நலமும் பெற் றுய்வார்
No comments:
Post a Comment