Patha malar thanthenai aazhveer......Paramaachaarya Paramporulae....Um..
MathiyaNi Sekararae...en viithi maatri aruLum Thiruvarut-kadalae
Vaeroru Deivam naan ariyaen....anugaen... Neerae enathu Kula Deivam... Um pathamae en Ishta deiva patham, kadaik kaNNaal ennai paarthiduveer, thadai kaLainthennai aat koLveer
Um Thiru-Naama-mae Naal Vedham, Um kaaladiyae Kailaaya Vaiguntam, um kadaakshanae aruLum loka subheeksham, um aruL (vi)boothiyae aLikkum anuboothi
audio link
நாத நாமக்ரிய
பதமலர் தந்தென்னை ஆள்வீர், ....பரமாச்சார்ய பரம்பொருளே ..... உம்
மதியணி சேகரனே ...என் விதி மாற்றி அருளும் திருவருட் கடலே
வேறொரு தெய்வம் நான் அறியேன், அணுகேன்..
நீரே எனது குல தெய்வம்... உம் பதமே என் இஷ்ட தெய்வ பதம்
கடைக் கண்ணால் என்னை பார்த்திடுவீர்
தடை களைந்தென்னை ஆட் கொள்வீர்
உம் திரு நாமமே நால் வேதம்
உம் காலடியே கயிலாய வைகுண்டம்
உம் கடாக்ஷமே அருளும் சுபீக்ஷம்
உம அருள் (வி)பூதியே அளிக்கும் அநுபூதி
No comments:
Post a Comment