AANAI MUGANAE...... AARU MUGANE...... ARULVEERAE ANBUDANAE
ஹம்சானந்தி கார்முகில் வண்ணனே.....கமலத் திருமாதே......
KAARMUGIL VANNANAE.... KAMALATH THIRUMAATHAE
நான்முகனே....நா மகளே...நலமெல்லாம் தருவீரே
NAAN MUGANE... NAA MAGALAE .... NALAMELLAAM THARUVEERAE
சிந்து பைரவி ஹரிஹர சுதனே..... அய்யனே..... சரணம்
HARI HARA SUTHANAE.... AYYANAE...... SARANAM
அரி ராம சேவகனே... அனுமனே..... சரணம்
ARI RAAMA SAEVAKANAE ..... ANUMANAE.... SARANAM
நவக்ரஹ நாயகரே....சரணம் சரணம்
NAVA GRAHA NAAYAGARAE..... SARANAM ..SARANAM
நம்பித் தொழுதொமே ..நன்மையே செய்வீரே
NAMBITH THOZHUTHOMAE.... NANMAIYAE SEIVEERAE
மத்யமாவதி சங்கர குருவே...சந்திரசேகரே
SANKARA GURUVAE..... CHANDIRA SEKARARAE
ஸ்ரீ ராகவேந்திரரே ...க்ஷீரடி சாயியே (ஸ்ரீ சத்ய சாயியே)
SRI RAAGA VENDHIRARAE..... KSHEERADI SAAYIYAE..... (SRI SATHYA SAAYIYAE)
சங்கீத மூர்த்திகளே ...சாது ஜெனங்களே
SANGEETHA MOORTHTHIGALE.....SAATHU JENANGALAE
சகல சௌபாக்ய கலை ஞானம் அருள்வீரே
SAKALA SOWBAAGYA KALAI GNANAM ARULVEERAE
சுருட்டி மாதா பிதா குரு தெய்வமே... சரணம் ..
MAATHAA PITHAA GURU ..DEIV AMAE... SARANAM
மலரடி தொழுதொமே....மனமகிழ்ந் தருள்வீ ரே
MALARAI THOZHUTHOMAE.... MANAM MAGHIZHN THARULVEERAE
SIVAM SUBAM
THIAGARAAJAN
No comments:
Post a Comment