Monday, June 29, 2015

Shri Kumara Sthavam by Shri Paamban Swamigal




ஓம்    OM

ஸ்ரீ குமார குருதாச குருப்யோ நம: SRI KUMAARA GURUDAASA GURUBH-YO NAMA :


Here is the audiolink recited/sung by Shri S. Thiagarajan. 

பூபாளம் - Bhoopaalam 
ஓம் ஷண்முக பதயே நமோ நம :  OM SHANMUGA PATHAYAE NAMO NAMA
ஓம் ஷண்மத பதயே நமோ நம:   OM SHANMATHA PATHAYAE NAMO NAMA
ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம: OM SHAT-GREEVA PATHAYAE NAMO NAMA
ஓம் ஷட்கோண பதயே நமோ நம : OM SHAT-KONA PATHAYAE NAMO NAMA :
ஓம் ஷட்கோச பதயே நமோ நம : OM SHAT-KOSA PATHAYAE NAMO NAMA 

மலையமாருதம் - Malayamaarutham 
ஓம் நவ நிதி பதயே நமோ நம : OM NAVA NIDHI PATHAYAE NAMO NAMA
ஓம் சுப நிதி பதயே நமோ நம :   OM SUBA NIDHI PATHAYAE NAMO NAMA
ஓம் நரபதி பதயே நமோ நம :  OM NARAPATHI PATHAYAE NAMO NAMA
ஓம் சுரபதி பதயே நமோ நம : OM SURA PATHI PATHAYAE NAMO NAMA
ஓம் நடச் சிவ பதயே நமோ நம : OM NADACH-CHIVA PATHAYAE NAMO NAMA
ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம :  OM SHATA-KSHARA PATHAYAE NAMO NAMA

ரேவதி -  Revathi 
ஓம் கவி ராஜ பதயே நமோ நம: OM KAVI RAAJA PATHAYAE NAMO NAMA
ஓம் தப ராஜ பதயே நமோ நம : OM THAPA RAAJA PATHAYAE NAMO NAMA
ஓம் இக பர பதயே நமோ நம: OM IGA PARA PATHAYAE NAMO NAMA
ஓம் புகழ் முநி பதயே நமோ நம : OM PUGHAZH MUNI PATHAYAE NAMO NAMA
ஓம் ஜய ஜய பதயே நமோ நம : OM JAYA JAYA PATHAYAE NAMO NAMA NAMA
ஓம் நய நய பதயே நமோ நம : OM NAYA NAYA PATHAYAE NAMO NAMA 

மோகனம் - Mohanam 
ஓம் மஞ்சுள பதயே நமோ நம: OM MANJULA PATHAYAE NAMO NAMA
ஓம் குஞ்சரி பதயே நமோ நம : OM KUNJARI PATHAYAE NAMO NAMA
ஓம் வல்லி பதயே நமோ நம: OM VALLEE PATHAYAE NAMO NAMA
ஓம் மல்ல பதயே நமோ நம :OM MALLA PATHAYAE NAMO NAMA
ஓம் அஸ்த்ர பதயே நமோ நம:OM ASTHRA PATHAYAE NAMO NAMA
ஓம் சஸ்திர பதயே நமோ நம: OM SASTHRA PATHAYAE NAMO NAMA

ஷண்முகப்ரிய - Shanmugapriya 
ஓம் சஷ்டி பதயே நமோ நம: OM SHASHTI PATHAYAE NAMO NAMA
ஓம் இஷ்டி பதயே நமோ நம: OM ISHTI PATHAYAE NAMO NAMA
ஓம் அபேத பதயே நமோ நம: OM ABETHA PATHAYAE NAMO NAMA
ஓம் சுபோத பதயே நமோ நம: OM SUBOTHA PATHAYAE NAMO NAMA
ஓம் (வ் )வியூஹ பதயே நமோ நம: OM VYOOHA (VIYOOHA)  PATHAYAE NAMO NAMA
ஓம் மயூர பதயே நமோ நம: OM MAYOORA PATHAYAE NAMO NAMA

திலங்  -  Thilang 
ஓம் பூத பதயே நமோ நம: OM BOOTHA PATHAYAE NAMO NAMA
ஓம் வேத பதயே நமோ நம: OM VEDHA PATHAYAE NAMO NAMA
ஓம் புராண பதயே நமோ நம: OM PURAANA PATHAYAE NAMO NAMA
ஓம் (ப் )பிராண பதயே நமோ நம: OM PRAANA PATHAYAE NAMO NAMA
ஓம் பக்த பதயே நமோ நம: OM BAKTHA PATHAYAE NAMO NAMO NAMA
ஓம் முக்த பதயே நமோ நம: OM MUKTHA PATHAYAE NAMO NAMA 

மத்யமாவதி - Mathyamaavathi 
ஓம் அகார பதயே நமோ நம: OM AGORA PATHAYAE NAMO NAMA
ஓம் உகார பதயே நமோ நம: OM UGAARA PATHAYAE NAMO NAMA
ஓம் மகார பதயே நமோ நம: OM MAGAARA PATHAYAE NAMO NAMA
ஓம் விகாச பதயே நமோ நம: OM VIKAASA PATHAYAE NAMO NAMA
ஓம் ஆதி பதயே நமோ நம: OM AATHI PATHAYAE NAMO NAMA
ஓம் பூதி பதயே நமோ நம: OM BOOTHI PATHAYAE NAMO NAMA 
ஓம் அமார பதயே நமோ நம: OM AMAARA PATHAYAE NAMO NAMA
ஓம் குமார பதயே நமோ நம: OM KUMAARA PATHAYAE NAMO NAMA
ஓம் குமர குருதாஸ குருப்யோ நமோ நம : Om Kumara Guruthaasa Gurubyo namo  nama :

சிவம் சுபம்
த்யாகு 

Wednesday, June 24, 2015

Sivaaya Nama Om Nama Sivaaya (Aahir Bairav)



Aahir Bairav

Sivaaya Nama Om Nama Sivaaya Namasivaaya Sivaaya Nama Om
Haalaasya vaasaa Sundara Lingaa,  Kaanchi pureesaa Eka Lingaa, Kaasi vaasaa  Viswa Lingaa,  Kailaasa vaasaa Swayambu Lingaa
Kaalahastheesa Vaayu Lingaa, Chidambaresaa Aakaasa Lingaa, Annaamalaesaa Agni Lingaa, Jambukesaa  Appu Lingaa
Ekaambaresaa Prithivi Lingaa, Smaasaana vaasa Vibuthi Lingaa, Raamanaatha Raama Lingaa, Rakshimpavayya Sahasra Lingaa

Maathruboothesaa Mahaa Lingaa
Artha naareesa Aathma Lingaa
Sankara Naaryana Advaitha Lingaa
Thrimoorthi roopaa Thribuvana Lingaa


Sri Raama Lingam (Sivaranjini)


சிவரஞ்சனி 

அன்னை சீதை சமைத்த லிங்கம்
அண்ணல் ராமன் தொழுத லிங்கம் 
ராம அனுஜனும் பணிந்த லிங்கம்
ராம லிங்கம் ராம நாத லிங்கம் 
மண்ணால் ஆன மஹா  லிங்கம்
விண்ணோரும் தொழும் விஸ்வ லிங்கம்
அனுமன் கொணர்ந்த அற்புத லிங்கம்
ஆகம வேத ஆத்ம லிங்கம் 
பர்வதவர்தினி பாக லிங்கம்
பாவம் களையும் பாவன லிங்கம்
பிரமன் விஷ்ணு தேடிய லிங்கம்
ப்ரசித்தி பெற்ற ஜ்யோதிர் லிங்கம் 
சிவம் சுபம் 



விநாயகன் விநாயகன் (Mohanam)


மோகனம் 

விநாயகன் விநாயகன்
வினாயகனுள்ளும் விநாயகன் 
அன்னை தவம்  காக்க அவதரித்தான்
அய்யன் அருளாலே  ஆனை முகம் கொண்ட.....
தந்தை தாயே உலகம் என்றான்
தம்பிக்கு கடிமணம் செய்து வைத்தான்
மாமனின் (காதையை) கீதையை எழுதித் தந்தான்
மூவர்க்கும் தேவர்க்கும் முதல்வனாம் ...
சைவ வைணவ எல்லை இல்லை
வடைகலைத் தென்கலை பேதம் இல்லை
அனைவரும் அவனைத் தொழுதிடுவார்
அனைத்து நலமும் பெற் றுய்வார்  

SRI Paarthasaarathi parama krupaa nidhi




SRI Paarthasaarathi parama krupaa nidhi
Baktha vaathsalya nidhi, parama managala nidhi
Paancha janya Shanka  nidhi, Paandava Sahaaya nidhi, Kapaaleesa praana nidhi, Kaivalya suga dhatha  nidhi
Ramaa pathi Sri Ranaga pathi, Ragupathi Sree Seethaapathi, Thirupathi nivaasa Sri Venkataa chala pathi, Thiruchaanoor Devi Pathi, dheena rakshaga pathi

மழலை மாறாக் கண்ணன்


மழலை மாறாக் கண்ணன், நல்  மாயம் செய்யும் மன்னன்
குழல் ஊதும் கண்ணன், அவன் குறை களையும் மன்னன்
சேலை திருடும் கண்ணன், பெண் மானம் காக்கும்  மன்னன், கீதை உறைத்த கண்ணன், நல் பாதை சமைத்த மன்னன்
அவலைத் தின்னும் கண்ணன், நம் ஆவலைத் தூண்டும் மன்னன்,வெண்ணை உண்ணும் கண்ணன், விண்ணையும் அளந்த மன்னன்
மலரை ஏந்தும் கண்ணன், மலர் மகளைக் கவர்ந்த
மன்னன், சிவை சோதரன் கண்ணன், சீலரைக் காக்கும் மன்னன்
ஆலிலை மிதந்த மதலை,  நம் ஆன்மாவைக் கவர்ந்த மழலை,  குரு-வாயூ கொணர்ந்த குழந்தை, குரு வாயூர் அப்பனாம் (நம்) எந்தை!

என்ன செய்தாலும் துணை மஹா பெரியவா (Hara Hara Priya)


HARA HARA PRIYA  

என்ன செய்தாலும் துணை மஹா  பெரியவா .... நான் (நாம்)
எங்கு சென்றாலும் துணை மஹா பெரியவா 
அன்னையினும்  அன்புப் பாற் கடல்
அய்யன் அருளில் கயிலை  சிகரம்  
கண் மூடித் தவத் திருக்கோலம், அடியவர்
கண் மூடி{யா}னாலும் காக்கும் அருட் கரம்,
பரமன் {இன்னும்}  தேடும் பரமேசன் பதம், என் போல்
பாமரனையும் காக்கும் பகவத் பாதம்  
காஞ்சி வாழும் காமகோடீஸ்வரர் 
சஞ்சிதமும் போக்கும் ஜகத் குரு தேவர் 
இம்மையில் நம் கண் கண்ட தெய்வம்
மறுமைப் பிணி(யும்) அகற்றும் மஹா பெரிய(வா) தெய்வம்

சிவம் சுபம்