உ
மோஹனம்
ஆறு முகன் ஆறு படை வாழ் இறைவன்
குன்றுதோறும் ஆடிடுவான், அன்பருள்ளத்தில் கொலுவிருப்பான்
ஆண்டியாய் நின்றான் பழனியிலே, குருகுஹன் ஆனான் ஸ்வாமி மலையில், சூரனை வென்றான் (திருச்) செந்தூரில், கோபம் தணிந்தான் (திருத்) தணிகையில்
மணம் முடித்தான் (திருப்) பரங் குன்றத்தில், மகிழ்ந்தாடினான் பழமுதிர் சோலையில், (தெய்வ) மணிமாலை சூடினான் கந்த கோட்டத்தில், வள்ளல் அவன் புகழ் பாடி ஆடுவோம்
விசாகத் துதித்த கார்த்திகேயன், சஷ்டியில் சூர சம்ஹாரன், பங்குனி உத்திர (திரு) மணக்கோலன், தங்குலம் எங்கும் மங்கலம் பொழிவான்
சிவம் சுபம்

No comments:
Post a Comment