உ
Jaya Jaya Swaathi Devaa!
https://drive.google.com/open?id=1BbSXr709em56iuoZwi9anFRECC1Lsvkh
https://drive.google.com/open?id=10YLVXymfNkny3JnIRM0wOcqTQ6_78aKy
ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக வ்யாஸ அம்பரீஷ சுக சௌனக பக்த வந்த்ய பக்தாநுரக்த பரிபாலன பாரிஜாத ஸ்ரீ லெக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மமதேஹி கராவலம்பம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள்
பத்தில் முதல்வன் நீயன்றோ!
பரமதயாகர, நரசிம்மா
மற்றவை எடுத்தாய் அரக்கரை அழிக்க
நரஹரியாய் வந்தாய் அன்பன் அழைக்க
பிறந்து வளர்ந்து உயர்ந்து நடந்து அழித்தாய் ஏனைய அரக்கரையெல்லாம்,
நரஹரி நீயோ அழைக்கும் முன் வந்தாய், அழைத்ததும் தோன்றி அன்பனைக் காத்தாய்
மூச்சு முட்ட தூணுள் நின்ற முக்கண்ணா , உன் பேச்சன்றி வேறேது சுகம் (நர) சிங்கண்ணா, ஸ்வாதியில் உன்னை நினைத்தாலே போதுமே, உன்னருட் ஜோதியில் கலந்து நான் உய்வேனே
ஜெய ஜெய நரசிம்மா
ஜெய ஹரி நரசிம்மா
ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
ஜெய ஜெய லக்ஷ்மீ நரசிம்மா
Please note the Pride of (first) place given to Sri Prahlaadha, amongst all the great Devotees of the Lord, by our Aadhi Guru.
சிவம் சுபம்

No comments:
Post a Comment