Tuesday, April 4, 2017

Samastha Aparadha Kshamapana Slokham (Siva Ranjani)

OM

ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிய "ஸமஸ்தாபராத க்ஷமாபண ஸ்லோக" த்தின் தமிழாக்கம் by கவிஞர் பொன்னடியான்.

ஆயிரம் பிழை குற்றம் செய்திட்ட போதும்,  அன்னையே! குழந்தை என்னை அசட்டை செய்யாதே.  மாய யிருள் சூழும் இந்த மாநிலம் மீது மைந்தன் நான் செய்த பிழைகளை மன்னிப்பாயே, ஆயிரம் கோடி அண்டங் கட்கும் அன்னையே! அனவரதம் என் மேல் அன்பு பொழிவாய் எனில் வியப்பு இதிலென்ன, தயைமிகும் தேவியே! துர்கையே! மாதே துணை வருவாயே.

சிவம் சுபம்

audio

No comments:

Post a Comment