Sunday, August 19, 2018

Sri Nrusimha Stuti



வெள்ளிக் கவசமணிந்த தங்க மனத்தான்,
வேண்டுமுன் னருளும் சிங்க முகத்தான்,
அன்னையை மடி வைத்த  அஹோபிலத்தான்,
"தான்" அகன்றோருக்கு  தன்னையே தந்திடும் நம் நந்தவனத்தான்,

சிவம் சுபம்.
ந்ருசிம்ஹம் நிர்பயம்

No comments:

Post a Comment