தவத்தின் தலைமை பீடம் (Shanmugapriya)
Shanmugapriya
தவத்தின் தலைமை பீடம், தெய்வத்தின் இருப்பிடம், அருளின் பிறப்பிடம், ஸ்ரீ காமகோடி பீடம்
எளிமைத் திருவுருவம்,
ஏகனின் மறுவுருவம்,
அன்னையின் அன்புருவம், அடிமலரோ செங்கமலம்
வேத ஸ்வரூபம்
நாத உபாசனம்
நாராயண ஸ்ம்ருதிம்
நதஜன பாலனம்
சங்கராச்சார்யம்,
ஸ்ரீ சந்த்ர சேகரம், ஸர்வ ஸம்மதாச்சார்யம்,
ஸதா சிவ/சுப கரம்
audio

No comments:
Post a Comment