OM
RAAGAM : KAAPI
VIRUTHTHAM - FROM SRI KAMBA RAAMAAYANAM
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க் -காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன நம்மை அளித்துக் காப்பான்
ANJILAE ONDRU PETRAAN, ANJILAE ONDRAITH THAAVI
ANJILAE ONDRU AARAAGA AARIYARKAAGA YAEGI
ANJILAE ONDRU PETRA ANANGAIK KANDU AYALAAR OORIL
ANJILAE ONDRAI VAITHTHAAN AVAN NAMMAI ALITHTHUK KAAPPAAN
SRI MUTHUSWAAMI DIKSHITHAR KRUTHI
வீர ஹனுமதே நமோ நமோ
மாருத தனயா நமோ நமோ
ஸரஸீருஹ வதனா - Sri
ராமச்சந்திர சரணா
க்ரூர ராக்ஷஸாதி ஹரணா
சர்வ வித்யா தான நிபுணா
பரமந்த்ர விநாச கரணா
கபி விநுத குருகுஹ ஸ்மரணா
Veera Hanumathae namo namo
Maarutha Thanayaa namo namo
Saraseeruha Vadhanaa
Sri Ramachandra charanaa
kroora raaksha-saathi haraNaa
sarva Vidhyaa dhaana nipuNaa
para-manthra vinaacha karaNaa
kabi vinutha Guruguha SmaraNaa
Sivam Subam

No comments:
Post a Comment