Monday, November 2, 2015

தவத்தின் தலைமை பீடம் (Shanmugapriya)

தவத்தின் தலைமை பீடம் (Shanmugapriya)


Shanmugapriya

தவத்தின் தலைமை பீடம்,  தெய்வத்தின் இருப்பிடம், அருளின் பிறப்பிடம், ஸ்ரீ காமகோடி பீடம்

எளிமைத் திருவுருவம்,
ஏகனின் மறுவுருவம்,
அன்னையின் அன்புருவம், அடிமலரோ செங்கமலம்

வேத ஸ்வரூபம்
நாத உபாசனம்
நாராயண ஸ்ம்ருதிம்
நதஜன பாலனம்

சங்கராச்சார்யம்,
ஸ்ரீ சந்த்ர சேகரம், ஸர்வ ஸம்மதாச்சார்யம்,
ஸதா சிவ/சுப கரம்

audio

Amma thaayae KayaRkaNNi (devaghaandaari)


K/devaghaandaari

Amma thaayae KayaRkaNNi, AruL purivaayae Meenaakshi!

Igathilum parathilum  unai yandri, verae yaaro en mana saakshi

Navaraathriyil unai thozhuthiduvaen, Navasakthi-nin aruL petriduvaen, bava bayam ellaam vendriduvaen, un Patha malar nizhalil nilaith- thiduvaen

audio

சமய நல்லூரில் தோன்றினார் (Brindavana Saranga)

சமய நல்லூரில் தோன்றினார் (Brindavana Saranga)


பிருந்தாவன சாரங்கா

சமய நல்லூரில் தோன்றினார், (தக்க) சமய மறிந்தருள் புரிகிறார், ஐயன்

ராஜ மாதங்கியின் அமுதுண்டார், ராஜாதி ராஜர்கள் தொழ வாழ்கின்றார்

மகரகண்டிகை பூணும் மஹனீயர், மஹான்களும் போற்றிய மஹா ஞானி, மா மேரு ப்ரதிஷ்டை செய்த மா சாக்தர், மாண்டவரையும் மீட்டுத் தந்த மா தவத்தார்

சிவலிங்கத்  திருமேனி கொண்டு ஐயன், சிவ ராஜ தானியில் நிலை கொண்டார், நவா வர்ண பூஜையில் மனம் நெகிழ்வார், நாடும் வீடும் வாழ நலம் பொழிவார்

audio

அனுஷ மூர்த்தி (Arabhi) Viruthham

அனுஷ மூர்த்தி (Arabhi) Viruthham


ஆரபி - விருத்தம்

அனுஷ மூர்த்தி
அனுக்ரஹ மூர்த்தி
காஞ்சி நிவாஸ மூர்த்தி
காமகோடீச மூர்த்தி
காமாக்ஷி அன்னையாம் மூர்த்தி,
ஷண்மத குரு மூர்த்தி,
சத்ய தர்ம பாலன மூர்த்தி,
த்வைதாத்வைத ஸேதுவாம் மூர்த்தி,
ஸ்வதர்ம ரக்ஷா மூர்த்தி, வேத மூர்த்தி,
நாத மூர்த்தி, கீத மூர்த்தி,
கீதா மார்க்க உபதேச மூர்த்தி,
அவ்யாஜ கருணா மூர்த்தி, அஞ்ஞான த்வாந்த தீப மூர்த்தி,
ஆசார்ய மூர்த்தி,
பரமாச்சார்ய மூர்த்தி,
ப்ரத்யக்ஷ பரமேச்வர மூர்த்தி, என்று(ம்) பாடுவோம்,
மஹா ஸ்வாமி ! உமது கீர்த்தி, சத்தியம் பெற்று உய்வோம் நல் சித்தி, புத்தியுடன் முத்தி.. ...

சிவம் சுபம்

audio


Devi Meenaambikai-yae nin charaNam (Mohanam)

Raagam: Mohanam


Devi Meenaambikai-yae nin charaNam, dinamum un patha malar manathinil sthuthi seithaen.          (Devi)

Aathiyae Aaramuthae azhagiya potraamarai vaaviyil vanth-uthitha vaNithaa-maNiyae

Paandiya raajan potridum Devi-yae, paNinthaen naanae kaninth-aruLvaayae, vaendidum adiyavar vinai theerkkum Thaayae, viNNor pugazhum (nal) naaL Veda swaroopiNi

audio

Saturday, August 22, 2015

Sathya Naaraayanan Sarva loga sharanyan (Hindholam)



audio


ஹிந்தோளம் / Hindholam

சத்ய நாராயணன் சர்வ லோக சரண்யன்
Sathya Naaraayanan Sarva loga sharanyan.... ஸ்ரீ (Sri)

ஷங்க சக்ர கதா தரன், சங்கட நிவாரணன்  ... ஸ்ரீ
shanka chakra gadhaa dharan, sankata nivaaranan.......  ஸ்ரீ (Sri)

வைச்ய ஜாதி காரணன், வடு வேஷ தாரணன்
vaishya jaathi kaaranan, vadu vaesha thaaranan
கலியுக வரதன், கலி கல்மஷ நாசனன்
kaliyuga varathan, kali kalmasha naasanan

தச கோடி அவதாரன்,  தர்ம பரி பாலகன்
Dasa koti avathaaran, Dharma pari paalakan
தஞ்சமென்றடைந்தால் அஞ்ஜ லென் றருள்வான்
Thanjam-endr-adainthaal, anjal-endr-alrulvaan ..............ஸ்ரீ (Sri)


Sri Lalitha Sahasranama in Raagamalika format (A Tribute to Loka Music Guru MS Amma by one among her innumerable devotees)





The presentation contains the great Shri Lalitha Sahasranama stothra, sung in different Ragas (melodies) by Shri S. Thiagarajan. The choice of the Ragas and the style of rendition was given to Shri S. Thiagarajan, personally by the Immortal "Isai Rishi" Smt. M.S. Subbulakshmi, in the years that had gone by.

This work is dedicated to the large hearted, compassionate Rishi "Smt MS. Amma", who left an inimitable impact in the fields of  Music and Public Welfare.

For purposes of listening and practicing this recording below might suffice. If you need further information and/or clarification and/or permission to reproduce the information elsewhere, please contact lakshanasangeetham@gmail.com.


Title:  Sri Lalitha Sahasranama
Sung by: Shri S. Thiagarajan


audio1 and audio 2













































Some available links to the scripture in Tamil, English and Telugu scripts are provided below.

These links below were arbitrarily chosen for quick reference to the reader.

The reader/listener is encouraged to obtain his or her personal copy of Shri Lalitha Sahasranama and practice while singing along with the audio rendition attached in this blog.

Link to Tamil Script (Transliteration)
Link to English Script (Transliteration)
Link to Telugu Script (Transliteration)