Sunday, July 26, 2015

Sri Mahaa Lakshmi Saahara puthri (Siva Ranjini)



audiolink

Siva Ranjini

Sri Mahaa Lakshmi Saahara puthri, Chandra vadhana Sahodhari, abaya vara kara kamala kangkana bhooshana-alangkruthae

SwatN peethaambara dharae, kaanchi dhaama vibhooshithae, sukuntha kungkuma thilaka sobhithae, mathura sundhara sushmithae

Bhagula parimala maalathi, sugutha champaka maalikae, thuladi thaLa vana maalikae, Govinda kanta maalikae

Kamala nayana krupaa mayee, Alamelu chinmaya roopiNi, Govinda hruthaya nivaasini, akila jana pari paalini

Sivam Subam

குருவை நினைந்தாலே கோடி நன்மை (Yadhu Kula Kambhodhi)



யது குல காம்போதி

audiolink

குருவை நினைந்தாலே கோடி நன்மை,
குருவைப் பணிந்தாலே கிட்டும் இறவாமை, மீண்டும் பிறவாமை

குருவே நம் குல தெய்வம், குருவருளே நம் குலம் காக்கும் தனம்

ஆலடி குரு ஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி,
காலடி குரு ஆதி சங்கர மூர்த்தி,
காமகோடி குரு ஸ்ரீ சந்த்ர சேகர மூர்த்தி,  போற்றிப் பாடுவோம் இம் மும்மூர்த்த்திகளின் கீர்த்தி

நடமிடும் சங்கரனே நம்மிடை வந்தார், நடமாடும் தெய்வமாய் நம்முளே கலந்தார், அம்மை யப்பனாய்  அருள் பொழிகின்றார், இம்மை மறுமை (பிணி) அகற்றி  ஆட்கொள்கின்றார்

Sivam Subam

Sri Paartha Saaratheee! Nannu paalimpa raathaa (Madhyamaavathi)


Raag: Madhyamaavathi

audiolink

Composer : Sri Poochi Srnivaasa Iyangaar

Sri Paartha Saaratheee! Nannu paalimpa raathaa.            (Sri)

Saarthaga-maina nee pathamula
santhathumu morapettinaa..(Sri)

Sarva Dharma pari-paalaga!
Sarva loga sharaNyaa!
Sarvaesudu Srinuvaasa..
Sarva roha nivaaraNaa.    (Sri)

Sivam Subam


Poosai seyya vaenum Swaami( Thodi)



audiolink

Thodi

(Unakku) Poosai seyya vaenum Swaami... En mael aasai irunthaal pothum Anbaa

(Unnai) Poo kondu thozha vaendaamaa Swaami.... Nalla paa kondu thozhuthaal pothum Anbaa

(Un) Aalayam valam vara vaendaama Swaami, unnai (nee)  sutrinaal pothum Anbaa, ennai valam varuvaai mei-Anbaa

Neiveythyam padaikka vaendaama Swaami, un aathma (hrudaya) samarppanam pothumae Anbaa, Naan ennaiyae tharuvaen mei- Anbaa



சாயி என்றாலே தலை தாழாது (Madhuvanthi)


audiolink

மதுவந்தி

சாயி என்றாலே தலை தாழாது
சாயி என்றாலே மனம் தளராது

சாயி என்றாலே துன்பம் அணுகாது
சாயி என்றாலே இன்பம் குன்றாது

சாயி என்போர்க்கு மரணம் கிடையாது
சாயி என்போர்க்கு  மீண்டும் ஜனனம் கிடையாது

சாயியே நமது தாரக மந்த்ரம்
சாயியே  நமது பாதுகாப்பு ரஹஸ்யம்.

சாயி, சாயி, சாயி
சாயி, சாயி, சாயி ..

சிவம் சுபம்

PANCHAAKSHARA PRATHOSHA BAJAN (Hindolam)

PANCHAAKSHARA PRATHOSHA BAJAN

Hindolam

audiolink


Nandhi vaahanam
Namasivaayam
Naaga bhooshanam
Namisivaayam

Mahaa Devam
Namasivaayam
Maathru Bhoothesam
Namasivaayam

Sithambaram
Namasivaayam
Sivaakaami priyam
Namasivaayam

Vaama devam
Namasivaayam
VaaNi sotharam
Namasivaayam

Yagyamayam
Namasivaayam
Yagyaesam
Namasivaayam

Namasivaayam
Pancha-aksharam
Namasivaayam
Pancha mugam
Namasivaayam
Pancha kruthyam
Namsivaayam
Parama pavithram

Sivam Subam

ராம ராம ராம ராம ஸூர்ய குல சந்திரம் (Kurinji)

ராம ராம ராம ராம ஸூர்ய குல சந்திரம் (Kurinji)



audiolink

குறிஞ்சி

ராம ராம ராம ராம ஸூர்ய குல சந்திரம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண சந்த்ர குல சூரியம்

ராம ராம ராம ராம பித்ரு வாக்ய பாலனம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண சத்ய  வாக் பாலனம்

ராம ராம ராம ராம ராம தர்ம ஜீவனம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண  க்ருஷ்ண  தர்ம போதனம்

ராம ராம ராம ராம  ஏக ஸீதா நாயகம்,
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண. க்ருஷ்ண அநேக கோபீ நாயகம்

ராம ராம ராம ராம நாரீ ப்ரணோ த்தாரகம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண நாரீ மான சேவிதம்

ராம ராம ராம ராம ராம தனுர் தாரிணம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண சக்ர தாரிணம்

ராம ராம ராம ராம  தசமுக குலாந்தகம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண கெளரவ குலாந்தகம்

ராம ராம ராம ராம ஆஞ்சனேய மானசம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண அர்ஜுன ஸுபூஜிதம்

ராம ராம ராம ராம சிவாலய ப்ரதிஷ்டிதம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண சிவ ஸஹஸ்ர பூஜிதம்

ராம ராம ராம ராம ராம நாம தாரகம்
க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண கிருஷ்ண க்ருஷ்ண நாம ஜீவிதம்

Sivam Subam