A beautiful stothram on Sri MahaPeriyava, composed by Shri S. Thiagarajan.
Reference: Link to mahaperiyavapuranam.org
Audio Link sung by Shri S. Thiagarajan
ஸ்ரீ பரமாச்சார்யருக்கு 108 போற்றித் துதிகள்
OM / ஓம்
1. ANUSHATHTHIL AVATHARI-THEER POTRI -அனுஷத்தில் அவதரித்தீர் போற்றி
2. ANNAI MAHALAKSHMI ARULIYA ARUT SELVAMAE POTRI - அன்னை மஹாலக்ஷ்மி அருளிய அருட் செல்வமே போற்றி
3. SRI SUBRAMANYA THANAYANAE POTRI - ஸ்ரீ சுப்பிரமணிய தனயனே போற்றி
4. SRI SWAMINAATHA NAAMANAE POTRI - ஸ்ரீ சுவாமிநாத நாமனே போற்றி
5. SRI SIVAN SIR-IN THAMAYANAE POTRI - ஸ்ரீ சிவன் சாரின் தமையனே போற்றி
6. VIZHUPPURAM THANTHA MEIPORULAE POTRI - விழுப்புரம் தந்த மெய்பொருளே போற்றி
7. KAANCHI VAAZH KADAVULAE POTRI - காஞ்சி வாழ் கடவுளே போற்றி
8. KAAMAKOTI PEETA ATHIPATHIYAE POTRI - காமகோடி பீட அதிபதியே போற்றி
9. KARUNYA CHANDRA SEKARA SARASWATHIYAE POTRI - காருண்ய சந்திர சேகர சரஸ்வதியே போற்றி
10. SOOLAM VIDUTHTHU VANTHEER POTRI - சூலம் விடுத்து வந்தீர் போற்றி
11. KAASHAAYA THANDAM POONDEER POTRI - காஷாய தண்டம் பூண்டீர் போற்றி
12. SADAI, MATHI MARAITHTHU VANTHEER POTRI - சடை, மதி.மறைத்து வந்தீர் போற்றி
13. MARAI SIRAM THAANGINEER POTRI - மறை சிரம் தாங்கினீர் போற்றி
14.. VATRAA KARUNAI GANGAIYAE POTRI - வற்றா கருணை கங்கையே போற்றி
15. EM VITHI MAATRI ARULVEER POTRI - எம் விதி மாற்றி அருள்வீர் போற்றி
16. VIDAI VIDUTHTHU VANTHEER POTRI - விடை விடுத்து வந்தீர் போற்றி
17. SANYAASA DHARMA SIGARAMAE POTRI - சன்யாச தர்ம சிகரமே போற்றி
18. NAAL VEDHAP PORULAE POTRI - நால் வேதப் பொருளே போற்றி
19. SAASTHRA SAMPRATHAAYA SAAGARAME POTRI - சாஸ்திர சம்பிரதாய சாகரமே போற்றி
20. THAMIZH AAGAMA NIPUNARE POTRI - தமிழ் ஆகம நிபுணரே போற்றி
21. THIRUMURAI-THIRUVAAIMOZHI SAARAME POTRI - திருமுறை திருவாய்மொழி சாரமே போற்றி
22. SARVA DHARMA SWAROOPAA POTRI - சர்வ தர்ம ஸ்வரூபா போற்றி
23. SATH BAKTHI BHOSHAGAA POTRI - சத் பக்தி போஷகா போற்றி
24. SARANAAGATHA VATHSALARAE POTRI - சரணாகத வத்சலரே போற்றி
25. AALADI AMARNTHAVARE POTRI - ஆலடி அமர்ந்தவரே போற்றி
26. PIN KAALADI AVATHARITHTHAVARE POTRI - பின் காலடி அவதரித்தவரே போற்றி
27. ENDRUM KAAMKOTIYIL NILATHTHAVARE POTRI - என்றும் காமகோடியில் நிலைத்தவரே போற்றி
28. ELIMAIYIN EZHILAE POTRI - எளிமையின் எழிலே போற்றி
29. SAKALA JEEVAA-RAASI NAATHARAE POTRI - சகல ஜீவராசி நாதரே போற்றி
30. SATHAA LOKA KSHEMA PRAARTHTHANAIYAE POTRI - சதா லோக க்ஷேமப் பிரார்த்தனையே போற்றி
31. KANDANGALAI INAITHTHA NEELAKANTARE POTRI - கண்டங்களை இணைத்த நீல கண்டரே போற்றி
32. ADVAITHA PAARAMBARYAMAE POTRI - அத்வைத பாரம்பர்யமே போற்றி
33. DWAITHAA-ADVAITHAM KADANTHAVARAE POTRI - த்வைதாத்வைதம் கடந்தவரே போற்றி
34. SAIVA VAISHNAVA PAALAMAE POTRI - சைவ வைஷ்ணவ பாலமே போற்றி
35. SHANMATHA RAKSHAGARE POTRI - ஷண் மத ரக்ஷகரே போற்றி
36. ELLAAM ARINTHA AMAITHIYAE POTRI - எல்லாம் அறிந்த அமைதியே போற்றி
37. EKAAMBARA VARATHARAAJARAE POTRI - ஏகாம்பர வரதராஜரேபோற்றி
38. SAKALA KALAI NAATHANAE POTRI - சகல கலை நாதனே போற்றி
39. PAATHAM PATHITHU KAATHAM NADANTHEERAE POTRI - பாதம் பதித்து காதம் நடந்தீரே போற்றி
40. VEDHA NERI KAATHTHEER POTRI - வேத நெறி காத்தீர் போற்றி
41. THOORINORIN THUNBAMUM ARUTHTHAAI POTRI - தூற்றினோரின் துன்பமும் அறுத்தீர் போற்றி
42. NAASTHIGARUKKUM NAL ARUL PURIVEER POTRI - நாஸ்தீகருக்கும் நல் லருள் புரிவீர் போற்றி
43. PAAVAI NONBINAI PARINTHU URAITHTHEER POTRI - பாவை நோன்பினை பரிந்துரைத்தீர் போற்றி
44. KOLARU PATHIGA VENDHE POTRI - கோளறு பதிக வேந்தரே போற்றி
45. KALANAI, KAAMANAI VENDRA NERIYAE POTRI - காலனை காமனை வென்ற நெறியே போற்றி
46. ANAIVARUM ONDRENDREER POTRI - அனைவரும் ஒன்றென்றீர் போற்றி
47. AKILA JAGATH GURUVAE POTRI - அகில ஜகத் குருவே போற்றி
48. VILVAM SOODUVEER POTRI - வில்வம் சூடுவீர் போற்றி
49. RUDRAAKSHA MAALAA DHARANAE POTRI - ருத்ராக்ஷ மாலாதரனே போற்றி
50. SPATIKA THULASI THAAMANAE POTRI - ஸ்படிக துளசி தாமனே போற்றி
51. SATH SANGA RAKSHAGARAE POTRI - சத் சங்க ரக்ஷகரே போற்றி
52. PANDITHAR POTRUM PARAMANE POTRI - பண்டிதரும் போற்றும் பரமனே போற்றி
53. PAAMARAR KAAVALANAE POTRI - பாமரர் காவலரே போற்றி
54. YAAHAM YAGYAM KAAPPAVARE POTRI - யாஹம் யக்யம் காப்பவரே போற்றி
55. AAVAHANTHI HOMA NAAYAGARE POTRI - ஆவஹந்தி ஹோம நாயகரே போற்றி
56. SUDAR OLI SOORIYANAE POTRI - சுடர் ஒளி சூரியனே போற்றி
57. KULIR MATHI MANATHTHAVARE POTRI - குளிர் மதி மனத்தவரே போற்றி
58. KUTRAM PAARAATHU ARULUM GUNAMAE POTRI - குற்றம் பாராதருளும் குணமே போற்றி
59. GUNAM SIRAKKA ARULUM GURU NIDHIYAE POTRI - குணம் சிறக்க அருளும் குருநிதியே போற்றி
60. THIRUNEETRU SEMMALAE POTRI - திருநீற்று செம்மலே போற்றி
61. TIRUK KARAM THOOKKI ARULVEER POTRI - திருக்கரம் தூக்கி அருள்வீர் போற்றி
62. PAZHAMAI NITHIYAE POTRI - பழமை நிதியே போற்றி
63. PUTHUMI MANAMAE POTRI - புதுமை மணமே போற்றி
64. ELIYA NERIGAL BOTHITHEER POTRI - எளிய நெறிகள் போதித்தீர் போற்றி
65. IMAYAM MUTHAL KUMARI NADANTHEER POTRI - இமயம் முதல் குமரி வரை நடந்தீர் போற்றி
66. PUVIYAI PUNITHAM AAKKINEER POTRI - புவியை புனிதம் ஆக்கினீர் போற்றி
67. KAYILAI NAATHANAE POTRI - கயிலை நாதனே போற்றி
68. THIRUMALAIYILUM URAIVEER POTRI - திருமலையிலும் உறைவீர் போற்றி
69. KROTHAM KALAIVEER POTRI - குரோதம் களைவீர் போற்றி
70. DHARMA SWAROOPAMAE POTRI - தர்ம ஸ்வரூபமே போற்றி
71. PASI PINI THEERPPEER POTRI - பசிப் பிணி தீர்ப்பீர் போற்றி
72. PURAANA ITHIHAASA BHOSHAGARAE POTRI - புராண இதிஹாச போஷகரே போற்றி
73. ANBAR ULLAM URAIVEER POTRI - அன்பர் உள்ளம் உறைவீர் போற்றி
74. AVARKKU AMMAI APPAN AAVEER POTRI - அவர்க்கு அம்மை அப்பன் ஆவீர் போற்றி
75. MAATRU MATHATHTHAARUM POTRUM MAHANEEYARAE POTRI - மாற்று மதத்தாரும் போற்றும் மஹனீயரே போற்றி
76. SARVA SAMMATHAACHAARYARE POTRI - சர்வ மத சம்மதாச்சார்யரே போற்றி
77. UDAL ULLA NOI THEERPPEER POTRI - உடல் உள்ள நோய் தீர்ப்பீர் போற்றி
78, URU THUNAI AAVEER POTRI - உறு துணை ஆவீர் போற்றி
79. AAYIRAM PIRAI KANDA ARPUTHARAE POTRI - ஆயிரம் பிறை கண்ட அற்புதரே போற்றி
80. PRATHOSHA NAAYAGARE POTRI - ப்ரதோஷ நாயகரே போற்றி
81. PRATHOSHA SEVAGARIN PANI YAETREER POTRI - ப்ரதோஷ சேவகரின் பணி ஏற்றீர் போற்றி
82. ISAI ARASI POTRIYA IRAIVAA POTRI - இசை அரசி போற்றிய இறைவா போற்றி
83. RUDRA CHAMAGAM VARNIKKUM ROOPARE POTRI - ருத்ர சமகம் வர்ணிக்கும் ரூபரே போற்றி
84. PAYAN KARUTHAA BAKTHI VALARTHTHEER POTRI - பயன் கருதா பக்தி வளர்த்தீர் போற்றி
85. NITHYA ANNATHAANA PRABUVE POTRI - நித்ய அன்னதானப் பிரபுவே போற்றி
86. VIHI MAATRI ARULUM PIRAMA-NAE POTRI - விதி மாற்றி அருளும் பிரமனே போற்றி
87. NAARAYANA SMRUTHIYIL LAYIPPEER POTRI - நாராயண ஸ்ம்ருதியில் லயிப்பீர் போற்றி
88. NADAMAADUM THEIVAMAE POTRI - நடமாடும் தெய்வமே போற்றி
89. DEIVATHTHIN KURALE POTRI - தெய்வத்தின் குரலே போற்றி
90. SARVAGYA PEETAA SANKARARE POTRI - சர்வக்ய பீட சங்கரரே போற்றி
91. SAAKSHAATH PARAMESWARANAE POTRI - சாக்ஷாத் பரமேஸ்வரனே போற்றி
92. CHANDRA MOULEESWARARE POTRI - சந்திரமௌலீஸ் வரரே போற்றி
93. KARYARKKANNIYIN KARUNAI PAARVAIYAE POTRI - கயற்கண்ணியின் கருணைப் பார்வையே போற்றி
94. KAAMAAKSHI ANNAIYIN KADUM THAVAME POTRI - காமாக்ஷி அன்னையின் கடும் தவமே போற்றி
95. MOOVULA GENGUM VISAALA AAKSHIYAE POTRI - மூவுலகெங்கும் உம் விசால ஆட்சியே போற்றி
96.VEDA KALAI GNANA SARASWATHIYAE POTRI - வேத கலை ஞான சரஸ்வதியே போற்றி
97. ENNATRa ELIMAI THUTHIGAL ALITHTHEER POTRI - எண்ணற்ற எளிமை துதிகள் அளித்தீர் போற்றி
98. VENDATH THAAKKATHU ARIVEER POTRI - வேண்டத் தக்கது அறிவீர் போற்றி.
98. VENDUVOR VENDUMUN ARULVEER POTRI - வேண்டுவோர் வேண்டுமுன் அருள்வீர் போற்றி
99. VETHANUM MAALUM THEDUM IRAIVAA POTRI - வேதனும் மாலும் தேடும் இறைவா போற்றி
100. SANCHALAM, SABALAM THEERPPEER POTRI - சஞ்சலம் சபலம் தீர்ப்பீர் போற்றி.
101. SANKATA NIVAARANAARE POTRI - சங்கட நிவாரணரே போற்றி
102. IRAPPAI THADUPPEER POTRI - இறப்பை தடுப்பீர் போற்றி
103. MEENDUM PIRAVAATHU KAAPPEER POTRI - மீண்டும் பிறவாது காப்பீர் போற்றி
104. MAHAA PERIVAALAE POTRI - மஹா பெரியவாளே போற்றி
105. PARAMAACHAARYA PARAMPORULAE POTRI - பரமாச்சார்ய பரம் பொருளே போற்றி
106. PAATHAGA MALAM AGATRUM UM PAATHA KAMALAM POTRI - பாதக மலம் அகற்றும் உம் பாத கமலமே போற்றி
107. THENNAADUDAIYA IRAIVAA POTRI - தென்னாடுடை இறைவா போற்றி
108. ENAATTAVARUM POTRUM MAHAA PERIYAVAA POTRI - எந்நாட்டவரும் போற்றும் மஹா பெரியவா போற்றி
AALADI, KAALADI, KAAMAKOTI SANKARA CHANDRASEKARAK KADAVULAE POTRI POTRI
ஆலடி காலடி,காமகோடி சங்கர சந்திரசேகரக் கடவுளே போற்றி போற்றி
சிவம் சுபம்
த்யாகராஜன்
த்யாகராஜன்
No comments:
Post a Comment